28-09-2024, 06:56 AM
டாக்டர் ஓடி சென்று பலூன் மாஸ்க்கை கோபால் மூக்கில் சொருகினார்
இப்போது கோபால் மூச்சு சீரானது
அப்பாடா.. என்று எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்
நல்லவேளை வந்தனா.. சரியான நேரத்துக்கு வந்தீங்க..
இல்லனா உங்க புருஷன் கோபால நீங்க உயிரோடவே பார்த்து இருக்க முடியாது என்று வந்தனாவின் இரண்டு கைகளையும் பிடித்து குலுக்கியபடி பாராட்டினார் டாக்டர்
இன்னும் 24 மணி நேரத்துக்கு கோபாலுக்கு எந்த ப்ராபளமும் வராது.. என்றார்
விஷ்ணுவுக்கு இதை எல்லாம் பார்க்க பார்க்க ஒன்றும் புரியவில்லை
டாக்டர் எதுக்கு அம்மாவை பாராட்டுறாரு
அப்படி என்ன பெரிதாக சாதித்து விட்டாள் அம்மா
சுத்தமாக அவனுக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை
அதைவிட அவனுக்கு இருந்த பெரிய டென்க்ஷன்
அம்மாவை டாக்டர் பாராட்டி 10 நிமிடங்கள் ஆன பிறகும்.. இன்னும் வந்தனாவின் இரண்டு கைகளையும் டாக்டர் பிடித்து கொண்டு அவளோடு எதையோ சீரியஸாக பேசி கொண்டு இருந்ததுதான்
வருண் வைஷ்ணவி ஆண்ட்டி அரவணைப்பில் நின்று அவள் வாங்கி கொடுத்த லாலிபப்பை சப்பி கொண்டு இருந்தான்
அவனுக்கும் அங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை
அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும்
சரி இப்போ பேஷண்ட் பக்கத்துல யாரும் இருக்க வேண்டாம்
அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. வாங்க வெளியே போகலாம் என்று டாக்டர் அவர்கள் எல்லோரையும் தன் அறைக்கு அழைத்து சென்றார்
இப்போது டாக்டர் அவர் சீட்டில் அமர்ந்து இருக்க.. அவர் எதிரே வந்தனாவும் வைஷ்ணவியும் அமர்ந்து இருந்தார்கள்
வந்தனா பின்னாடி விஷ்ணு நின்று இருந்தான்
வைஷ்ணவி மடியில் வருண் அமர்ந்து லாலிபப்பை சப்பி சப்பி கரைத்து கொண்டு இருந்தான்
உங்க மூத்த மகன் விஷ்ணுவுக்கு நிறைய புரூட்டஸ் வாங்கி குடுங்க வந்தனா.. என்றார் டாக்டர்
சரி டாக்டர் என்றாள் வந்தனா
அப்பா தானடா பேஷண்ட்டு.. எனக்கு எதுக்குடா புரூட்டஸ்ஸு.. என்று உள்ளுக்குள் நொந்து போனான் விஷ்ணு
தொடரும் 17