27-09-2024, 09:21 AM
வைஷ்ணவி இன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ் சொல்ல சொல்ல அப்படியே செய்தாள் வந்தனா
பாத்ரூம் விட்டு வெளியே வந்தாள்
அதற்குள் விஷ்ணு டிப் டாப்பாக ட்ரெஸ் பண்ணி ரெடியாக இருந்தான்
வா போலாம் என்று அவனை இழுத்து கொண்டு காரை நோக்கி ஓடினாள் வந்தனா
விஷ்ணுவுக்கு ஒன்றும் புரியாமலேயே அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் பின்னே ஓடினான்
ஹாஸ்ப்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்தோம்..
சிம்ரன் பாடல் ஓடியது..
லீக் பண்ணோம்..
பாத் ரூம் போய் குளித்தோம்..
இதுக்கா அம்மா இவ்ளோ அவசரமா வீட்டுக்கு கூட்டி கொண்டு வந்தாள்
அப்பாவுக்கு மாற்று உடை எடுக்க வந்திருக்கலாம்.. அல்லது சமையல் செய்து எடுத்து போக வந்திருக்கலாம் என்று நினைத்தான்
ஆனால் விஷ்ணு நினைத்த எந்த விஷயமும் இப்போது நடைபெறவில்லை
கார் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தது
வைஷ்ணவி ஆல்ரெடி சின்னவன் வருணுடன் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாள்
வந்தனா கார் விட்டு இறங்கும் முன்பாகவே டாக்டர் உள்ளே இருந்து வேகமாக அவளை நோக்கி வெளியே ஓடி வந்தார்
கொண்டு வந்துட்டிங்களா.. சீக்கிரம்.. சீக்கிரம் குடுங்க வந்தனா.. என்று சொல்லி அவளிடம் இருந்து புடுங்காத குறையாக அவள் கையில் இருந்த பலூன் மாஸ்க்கை வாங்கினார்
கோபால் படுத்து இருந்த ஐ சி யூ ரூமை நோக்கி வேகமாக ஓடினார்
அவரை தொடர்ந்து வந்தனா.. வைஷ்ணவி.. வருண்.. விஷ்ணு.. அனைவரும் ஓடினார்கள்
அங்கே கோபால் மூச்சி திணறி கொண்டு சாகும் நிலையில் கடைசி தருணத்தில் இருந்தார்
அதை பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்
தொடரும் 16