24-09-2024, 03:54 PM
(08-09-2024, 11:22 PM)Kokko Munivar 2.0 Wrote:
நண்பா நான் இங்கு பதிவிட்டுருக்கும் ஸ்கிரீட்ஷாட் என்னுடய பதிவு கிடையாது... இந்தக் கதை வேறு வெப்சைட்டில் இருப்பதை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு நண்பர் கூறினார்..
இந்த ஸ்கிரீன்ஷாட் இந்த கதையை திருடி வேறு பெயரில் வேறு வெப்சைட்டில் பதிவு செய்யும் ஈன புத்திக்காரனுடையது. இவன் கண்டிப்பாக தேவதைக்கு பிறந்த நல்ல மகனாக தான் இருப்பான் என்று தோன்றுகிறது..
எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அந்த திருட்டுத் தொழிலை செய்து கொண்டிருக்கும் இந்த தேவதை மகனை கதையின் ரசிகர்களாகிய நீங்கள் தான் கேட்க வேண்டும்..
இவனை பெண்கள் வேற தொடர்பு கொள்ள வேண்டுமாம்.. எதுக்கு மாமா வேலை பாக்குறதுக்கா இருக்குமோ...
Ha ha ha
Nice comedy nanba