24-09-2024, 01:06 PM
(13-09-2024, 04:08 PM)monor Wrote:நினைவோ ஒரு பறவை
இந்தக் கதையை கொஞ்சம் அழகுபடுத்தி, வாசகர்கள் ரசித்து படிக்கும் வகையில் பதிவிடலாம் என்று கருதுகிறேன். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் ஸ்நேகிதன் சொன்னது போல தலைப்பை மட்டும் லைட்டா மாத்தி எழுதுங்க நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்