Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
My dear writer friends.. i wish u good luck
பொதுவா அடல்ட் ஸ்டோரிஸ் வெப் சைட்ல
இந்த தலைமுறை  வாசகர்கள்  அடிக்கடி கேட்பது அடுத்த அப்டேட் எப்போ? அடுத்த அப்டேட் எப்போ என்பது தான் அது! பிரிண்டட் பத்திரிக்கை காலங்களில் வாரம் இரு முறை இதழ், வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை, மாதம் ஒருமுறை  என இதழ்கள் வெளிவரும்.  அவற்றில்  சிறுகதைகள், தொடர்கள்,  நாவல்கள் என வரும். அதில் முந்தைய இதழில் வரும் படைப்புகளை விமர்ச்சித்து வாசகர்கள் சிலர் எழுதிய கடிதம்  ஒரு பக்க அளவிற்கு மட்டுமே வரும். அந்த வாசகர் கடித பிரசுரமானாலே ஒரு எழுத்தாள அந்தஸ்து கிடைத்து விட்டதாக பெரு மகிழ்ச்சி அடைவார்கள். இன்று இணையம் வந்த பிறகு  பலருக்கு எழுதிப் பார்க்க,பழக எளிய வாய்ப்புகிடைத்தது என்றால் மிகையில்லை. ஆனால் xossipy  போன்ற வெப்  தளங்களில் எழுதுபவர்கள் பிறரை entertain செய்ய எழுதுகிறார்கள் என்பதை விட சிறு அங்கீகாரம் வேண்டி தான் தங்கள் குடும்பம் ,வேலை, பொருளாதாரம் தாண்டி எழுத வருகிறார்கள். விஸுவல் மீடியாக்களிலோ, டாக்கிஸ் களிலோ வரும் கதைத்தொடர், சினிமா போல முன்கூட்டியே திட்டமிட்டு வெளிவரும் ப்ராஜெக்ட்களை மனதில் வைத்துக் கொண்டு  adutha update eppo ? என்று கேட்கும் போது சங்கடமாக இருக்கிறது. அட்லீஸ்ட் ஒன்று நல்ல தமிழில் எழுதுங்க, இல்ல நல்ல ஆங்கிலத்தில் எழுதுங்க...இந்த தங்கிலிஷ் பல நேரங்களில் புரிபடவே மாட்டேன்கிறது .
Maybe somebody scold me as BOOMER, அதுல வருத்தம் இல்ல, பட் எழுத்து சார்ந்த உலகத்துல அதுக்கு சரியான மதிப்பா இருக்க முடியும்!



உங்கள் கூற்றில் மிக அற்புதமான ஒரு அனுபவம் தெரிகிறது நண்பா
Like Reply


Messages In This Thread
RE: My dear writer friends.. i wish u good luck - by Vandanavishnu0007a - 24-09-2024, 11:29 AM
RE: Cfnm stories - by Vandanavishnu0007a - 06-04-2024, 06:41 AM



Users browsing this thread: 2 Guest(s)