Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
கோவத்தில் இருந்த ரவி அபிராமிக்கு தொடர்ந்து கால் செய்தான். அவள் மொபைலை சைலண்ட்டில் போட்டு ஓரமாக வைத்துவிட்டாள்.

காலை அட்டெண்ட் செய்யாததால் மெசேஜ் அனுப்பினான்.


"ஏய் அறிவு கெட்ட முண்டம்.. ஏன்டி இப்படி டென்சன் ஆக்குற.. நான் ஒரு அர்த்ததுல பேசுனா.. நீ ஒரு அர்த்ததுல புரிஞ்சுக்கிற.. 

 உன்னைய நான் எப்பவும் சீப்பா நெனச்சது இல்லடி.. என்கூட  பேசும்போதெல்லாம்  நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.. நீ எனக்காக செய்ற ஒவ்வொரு விஷயமும் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது தெரியுமா.. 

உன்மேல இருக்குற அன்புல தான்டி நெருக்கமா பழகுறேன். உன்னைய சும்மா ஜாலிக்கு‌ மட்டும் யூஸ் பண்ணனும்னு நெனைக்கலடி... 

எனக்கு நீ எப்பவும் வேணும்னு நெனைக்கிறேன்.. உன்னோட உண்மையான அன்பு எனக்கு எப்பவும் கிடைக்கனும்னு நெனைக்கிறேன்..

உன்னைய என் பொண்டாட்டியா நெனைக்கிறேன்டி.. அந்த அளவுக்கு உன்ன லவ் பண்றேன்.. இதுக்கு மேல என்ன சொல்லனும்னு எனக்கு தெரியல.. "


ரவி மெசேஜை அனுப்பிவிட்டு அப்படியே விட்டுவிட்டான். அபிராமி இரவு தூங்கப் போகும் முன்பு மொபைலை எடுத்துப் பார்த்தாள்.


ரவியின் மெசேஜை படித்ததும் அவன் மீது கோவம் எல்லாம் ஓடிப்போனது. 

நம்மள இவ்வளவு பிடிக்கும்னு சொல்றான். அவசரப்பட்டுடோமேனு யோசித்தாள்.

"Sorry " என்று மெசேஜ் அனுப்பினாள்.


ரவி மெசேஜை பார்த்தான்.


"இப்போ எதுக்குடி மெசேஜ் பண்ற
.. நீதான் என்னைய பிடிக்கலைனு போனியே.. "


"ரவி.. சாரி.. ப்ளீஸ்.. நான் செஞ்சது தப்பு தான்.. "


"இன்னைக்கு எவ்வளவு ஆசையா உன்னைய தியேட்டர்க்கு கூட்டிட்டு போனேன்.. எல்லாத்தையும் சொதப்பி நீயும் டென்சனாகி என்னையும் டென்சனாக்கிட்ட.. "

"புரியுது ரவி ரியலி சாரி. நாலைக்கு வேணும்னா நான் ஃபுல் டே லீவ் போட்டு உங்க கூட தியேட்டருக்கு வரேன்.. ப்ளீஸ் ரவி.."

"இனிமேல் உன்னைய நான் எங்கையும் கூப்பிட‌மாட்டேன்‌ஆளவிடு.."

"ஏன்ப்பா இப்படி பேசுறீங்க.. நான் தான் சாரி சொல்றேன்ல.. "

"சாரி சொல்றதுனால என்னோட கோவம் போயிருமா.."


"நான் தான் நாலைக்கு வரேனு சொல்றேன்.. "


"அய்யய்யோ வேணாவே வேணாம்.. திரும்ப என்னைய கோவப்படுத்திட்டு போயிருவ.. எதுக்கு தேவையில்லாம.."

"சரி நாளைக்கு என் வீட்டுக்கு வாங்க.. நான் லீவ் போட்டுட்டு வீட்லயே இருக்கேன்.."


"எதுக்கு வீட்டுக்கு வரனும்..."


"உங்க கோவம் போறதுக்கு..."


"வந்தா மட்டும் கோவம் போயிருமா.."


"நான் போக வைக்கிறேன்..."

"எப்படி போக வைப்ப.."


"நீங்க என்னைய பொண்டாட்டி மாதிரி நெனைக்கிறேனு சொன்னீங்கல்ல.. புருஷனுக்கு என்ன வேணும்னு பொண்டாட்டிக்கு தெரியாம இருக்குமா.."


"சரி பாக்கலாம்.. மேடம் என்ன செய்றீங்கனு.."


"சரி நாளைக்கு பாக்கலாம்.. குட் நைட்.."

"குட் நைட்..."
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 6 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️ - by Kokko Munivar 2.0 - 22-09-2024, 02:53 PM



Users browsing this thread: 17 Guest(s)