Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
இதுவரை...

"என்ன ரவி இது.. இப்படி பப்ளிக்ல செய்றாங்க.. ஹஸ்பண்ட் அண்டு ஒயிஃப் இப்படியா நடந்துகிறது.. "

"எனக்கு என்னமோ அவங்க புருஷன் பொண்டாட்டி மாதிரி தோணல.. "

"வேற எப்படி தோணுது.."


"சும்மா ஏதோ நம்மள மாதிரி என்ஜாய் பண்ண வந்த மாதிரி தோணுதுடி.."


ரவி இப்படி சொன்னதும் அபிராமியின் முகம் சட்டென சுருங்கியது.. அபிராமி எதுவும் பேசாமல் அமைதியானாள்.


இனி....‌


அபிராமியின் முகம் மாறியதைப் பார்த்து ரவி கேட்டான்.

"என்னாச்சுடி.."

"ப்ச்ச் ஒண்ணுமில்ல.."

"என்னாச்சுனு கேக்குறேன்ல.."

"ஒண்ணுமில்ல விடுங்க.."


"ஏய்‌‌ இப்போ சொல்லப் போறியா இல்லையா.."


"இப்போ நீங்க என்ன சொன்னீங்க.."


"என்ன சொன்னேன்.."


"அவங்கள பாத்து என்ன சொன்னீங்க கடைசியா.."


"நம்மள மாதிரி என்ஜாய் பண்ண வந்த மாதிரி தெரியுதுனு சொன்னேன்.."


"அதுக்கு என்ன அர்த்தம்.."


"என்னைய என்ஜாய் பண்ண மட்டும் கூட்டிட்டு வந்துருக்கீங்கனு சொல்றீங்க.. " அதாவது ரவி சொன்னதை வைத்து தன்னை ஒரு ஐட்டம் என்று அவன் சொல்வதாக தவறாக புரிந்து கொண்டாள்.


"இதுல என்ன தப்பு.. இப்போ என்ஜாய் பண்ண தானே வந்தோம்.."


"ப்ச்ச்.. திரும்ப திரும்ப அதையே சொல்றீங்க.. வெறும் என்ஜாய் மட்டும் பண்றதுக்காக கூட்டிட்டு வர்றதுக்கு நான் என்ன வேற மாதிரி பொம்பளையா.. உங்க கூட வந்தது தான் நான் செஞ்ச பெரிய தப்பு ச்சே.."


"ஹேய் என்ன இஷ்டத்துக்கு பேசுற.. நான் உன்ன பத்தி தப்பா பேசுனேனா.. லூசாடி நீ.."


"லூசு தான் ரவி.. இத்தனை வருஷம் கட்டுப்பாடோட வாழ்ந்துகிட்டு இருந்த நான் இப்படி சில்லரைத்தனமான வேலை எல்லாம் செய்றேன்ல.. நான் லூசு தான்.. என்னைய நெனச்சா எனக்கே கேவலா இருக்கு.."


"அபி நான் சொல்றதை புரிஞ்சுக்காம பேசிக்கிட்டு இருக்க.. நாம இந்த இடத்துல என்ஜாய் தானே பண்றோம்.. நான் அதை தானே சொன்னேன்.. நீ ஏன் இப்படிலாம் பேசுற.."


"இல்ல ரவி இதெல்லாம் சரியா வராது.. நான் யோசிக்காம இதெல்லாம் பண்ணிட்டேன்.. நான் கெளம்புறேன் ரவி.."

"அபி சொல்றதை புரிஞ்சுக்கோ..‌"

"நான் கெளம்புறேன் ரவி.." வெறுப்பாக சொல்லிவிட்டு பேக்கை மாட்டிக்கொண்டு விறுவிறுவென வெளியே சென்றாள்.


ரவி பின்னாடியே செல்ல அபிராமி டூவீலரை எடுத்துக் கொண்டு விறுட்டென கிளம்பிவிட்டாள்.


ரவி‌‌ மண்டை சூட்டில் நின்று கொண்டிருந்தான்.

வீட்டிற்கு சென்ற அபிராமி பேக்கை ஓரமாக போட்டுவிட்டு ஷோபாவில் சாய்ந்து படுத்தாள்.

"ச்சே.. நாம அவன் பின்னாடி போனதால நம்மள சீப்பா நெனச்சுட்டானே.. நாம அவன் மேல காட்டுன‌ அன்பை அவன் நம்ம மேல காட்டல.. இந்த வயசுல நம்ம மேல ஒருத்தன் அன்பு காட்டுறானு முட்டாள்தனமா நெனச்சுட்டோம்.." அபிராமி மனதிற்குள் குமுறினாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️ - by Kokko Munivar 2.0 - 21-09-2024, 09:54 PM



Users browsing this thread: