20-09-2024, 05:04 PM
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்
அப்போது எதிரே ஸ்கூல் முடித்துவிட்டு விஷ்ணுவும் வருணும் ஹாஸ்பிடலுக்குள் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்
இருவரும் ஸ்கூல் யூனிபார்மில் இருந்தார்கள்
வந்தனா அவர்களை பார்த்துவிட்டாள்
நல்லவேளை கும்புட போன தெய்வம் குறுக்க வந்தது போல மகன்கள் இருவருமே இப்போது எதிரே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நிம்மதி அணைத்தாள்
அப்பா இப்போ எப்படிம்மா இருக்காரு.. என்று அவள் கிட்ட வந்த விஷ்ணு கேட்டான்
ம்ம்.. கொஞ்சம் பரவாயில்ல.. விஷ்ணு நீ கொஞ்சம் என் கூட வீடுவரை வா.. என்று சொல்லி அவன் கையை பிடித்து இழுத்தாள்
அம்மா.. இருங்க.. நான் போய் அப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்..
டேய் விஷ்ணு.. அதுக்கெல்லாம் இப்போ நமக்கு டைம் இல்ல..
இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு..
என்னது.. ஒரு மணி நேரமா.. என்னம்மா சொல்றீங்க.. எனக்கு ஒன்னும் புரியல..
ம்ம்.. விஷ்ணு.. இப்போ உனக்கு சொன்னா புரியாது.. வீட்டுக்கு வா சொல்றேன்.. என்று மீண்டும் அவனை அவசர படுத்தினாள்
விஷ்ணு ஒன்னும் புரியாமல் வந்தனா இழுத்த இழுப்புக்கு அவளுடன் நடந்தான்
அவர்கள் பின்னால் எதுவுமே புரியாமல் இளையவன் வருணும் கூடவே ஓட்டமாக நடந்தான்
வந்தனா காரை எடுத்தாள்
விஷ்ணு அவள் பக்கம் முன் பக்கத்தில் அமர்ந்தான்
வருண் வழக்கம் போல பின் பக்கம் அமர்ந்து கொண்டான்
கார் புறப்பட்டது..
வந்தனா வேகமாக காரை ஓட்டினாள்
மனதுக்குள் இன்னும்
48 நிமிஷம்தான் இருக்கு என்று படபடப்புடன் காரை இன்னும் வேகம் எடுத்தாள்
தொடரும் 5