20-09-2024, 11:47 AM
(20-09-2024, 07:11 AM)Murugan siva Wrote: நா எழுதி கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பதிவு விடுகிறேன். இன்னொரு தகவல் நண்பா இதே தலைப்பில் இன்னொரு தரேட் எப்படி வந்தது என்றால். அத தான் முதலில் போஸ்ட் செய்தேன். ஆனால் அது நேரம் ஆகியும்.. முதல் பக்கத்திலேயே வரவில்லை. திரும்பவும் இன்னொரு போஸ்ட் செய்துதான் எழுதிய இரண்டாவது thread.தான் இது . அந்த thread அறிமுகம் மட்டும் இருக்கும்
ஓகே புரியுது நண்பா !