19-09-2024, 06:52 PM
இந்தியன் 2 படம் வெளியானப்போ வந்த விமர்சனம் மாதிரி இருக்கு நண்பா மாதவி அக்கா தம்பியை ஆக்ஸா பிளேடு என்று சொல்வது
ஒவ்வொரு வர்மத்துக்கும் எப்படி கிழட்டு கமல் தாத்தா 1 மணி நேரம் வளவளன்னு லெக்ச்சர் எடுக்குறாரோ அதே போல தம்பியும் செய்வானோ என்று மாதவி அக்கா பயந்தது நியாயம்தான்
சூப்பரா ரசிச்சி இருக்கீங்க நண்பா
அதை ரொம்ப கரெக்ட்டா கோட் பண்ணி காட்டி இருக்கீங்க
நன்றி !