18-09-2024, 11:57 AM
(This post was last modified: 19-09-2024, 11:27 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
கோபால் படுக்கையில் அமைதியாக படுத்து இருந்தார்
அவர் கண்கள் மூடி இருந்தது..
கோபாலை த்ரோவாக செக் பண்ண டாக்டர் வந்தனாவை தனியாக அழைத்து விஷயத்தை சொன்னார்
அந்த விஷயத்தை கேட்டதும் வந்தனாவுக்கு நெஞ்சே அடைத்து கொண்டது போல இருந்தது..
ஐயோ என்ன டாக்டர் சொல்றீங்க.. என் புருசனுக்கு கேன்சரா..
இந்த நோயை குணப்படுத்த முடியாத.. டாக்டர் என்று கண்கலங்க அழ ஆரம்பித்தாள்
முடியும் மிஸ்ஸர்ஸ் வந்தனா கோபால்.. ஆனா அவர் கேன்சரை குணப்படுத்துறதுக்கு மருந்து எங்ககிட்ட இல்ல..
கேன்சரை குணப்படுத்த உங்ககிட்ட மருந்து இல்லையா.. இப்பின்ன வேற எங்கே தான் அவரை குணப்படுத்த கூடிய மருந்து இருக்கு?
எல்லாம் உங்க வீட்லதான் இருக்கு வந்தனா..
என் வீட்லயா.. புரியல டாக்டர்..
ஆமாம் வந்தனா.. உங்க வீட்ல மட்டும்தான் இருக்கு..
ஐயோ டாக்டர் எனக்கு ஒண்ணுமே புரியல.. கென்சர்ன்னு சொன்னீங்க ஓகே..
என்ன கேன்சர்.. ப்ளட் கேன்சரா.. இல்ல கிட்னி கேன்சரா.. இல்ல ஹார்ட் கேன்சரா.. இல்ல அவர் தலைல இருக்க மூலைல கேன்சரா.. எனக்கு ஒன்னும் புரியல டாக்டர் பதட்டமாய் அழுது கொண்டே கேட்டாள் வந்தனா
உங்க கணவருக்கு வந்திருப்பது ப்ளட் கேன்சரோ.. அல்லது கிட்னி கேன்சரோ இல்ல வந்தனா..
பிளட் கேன்சர் வந்து இருந்தா கூட அவருக்கு அவர் குரூப்பில் உள்ள ரத்தம் உள்ளவரை வச்சி ரத்தம் கொடுக்க வச்சி பொழைக்க வச்சிடலாம்..
கிட்னி கேன்சரா இருந்தா கூட வேற ஒருத்தர் கிட்னியை எடுத்து மாத்தி பொழைக்க வச்சிடலாம்..
ஏன்.. சொல்ல போனா ஈவன் ஒரு ஹார்ட் கேன்சரையோ.. அல்லது மூளை கேன்சரையும்.. கூட இப்போ இருக்க மெடிக்கல் டேகினாலஜி வச்சி அசால்ட்டா அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செஞ்சி குணப்படுத்திடலாம்..
ஆனா அவருக்கு வந்து இருக்க நோய் ரொம்ப வினோதமான நோய்
அப்படி என்ன வினோதமான நோய் டாக்டர்.. சொல்லுங்க பிளீஸ்.. எனக்கு நெஞ்சே அடைச்சிடும் போல இருக்கு.. ரொம்ப பதட்டமா இருக்கு.. என்றாள் வந்தனா அழுது கொண்டே..
உங்க கணவருக்கு வந்திருக்க வினோத நோய்.. மூச்சு கேன்சர்.. ஐ மீன் சுவாச கேன்சர்..
தொடரும் 1