17-09-2024, 02:06 PM
நண்பா மிகவும் த்ரில்லர் பதிவு அதிலும் நந்தினி அந்த 2 பேரிடம் சிக்கி தவிக்கும் போது அந்த பாயத்தை கதையின் உயிரோட்டம் எழுதி விதம் மிகவும் அருமையாக இருந்தது. இனிமேல் நந்தினி அந்த 2 பேர் மூலமாக பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.