Thriller ஒரு பத்தினியின் தவிப்பு
#22

Part – 3


 
நான் பிடிபட்டதும் திகிலுடன் கத்தி அவனை தள்ளி விட்டு ஓட பாதிப்போ அவன் என் வலது கையை பிடித்துவிட்டான்.
 
நான் கையை உதிரி விடுபட முயல அவன் விடா பிடியாக பிடித்து அவன் பக்கம் இழுத்து என்னுடைய இன்னொரு கையை சிறைபிடித்தான். அவன் பிரிட்ஜ் மேல் இருக்கும் கொடி கயிறை எடுத்து என் கையை கட்டினான்.
 
அவனிடம் மாட்டிக்கொண்டதில் எனக்கு பயமும் அழுகையும் ஒரே நேரத்தில் வந்தது, ஆனால் அந்த ஆள் என்னை பார்த்து சிரித்தான், ஒரு இனிமையான சிரிப்பு இல்ல அகோரமான சிரிப்பு அதை பார்த்த நொடியில் எனக்கு பயத்தில் பீதி கேளப்பா ஆரம்பித்தது.
 
என்னை விடு என்று நான் விடுபட துள்ளிக்கிட்டு இருந்தேன். அவன் சட்டையை கொஞ்சம் மேல இழுத்து இடுப்பில் சொருகி வைத்து இருந்த துப்பாக்கியை வெளிய எடுத்து என்னை நோக்கி காமித்தான்.
 
நான் அந்த துப்பாக்கியை பார்த்ததும் தடுமாறி சப்த நாடியும் அடங்கியது. அவன் சிறைக் காவலர்களைக் கொன்று தப்பித்து தான் இங்கே வந்தான் என்று எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்துச்சு, என்னால் பயத்தில் கத்தவும் முடியவில்லை அப்டியே கத்தினாலும் என் வீட்டை சுத்தி அக்கம் பக்கம் எந்த குடியிருப்பும் இல்லாததால் யாரும் வந்து என்னை காப்பாத்த வாய்ப்பும் இல்லை.
 
நான் அடங்கிவிட்டதால், அவன் துப்பாக்கியை பின்னாடி சொருகிக்கொண்டான்.
 
‘’ டேய் மணி என்னாடா ஆச்சு பொம்பள கோறலில் கத்துற’’ என்று அந்த பக்கம் இருந்து இன்னொருவன் கத்தினான்.
 
‘’நான் என்ன கண்டுபிடிச்சுருக்கேன் பார்’’ என்று என் தலைமுடியை அவன் கைகளால் இறுக்கமாக பிடித்தபடி கத்தினான்.
 
அவன் என் தலை முடி பிடிச்சி இழுத்தி ஆட்டுனான், நான் வலியில் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்! என்று கூச்சலிட்டேன்.
 
‘’காத்தாதடி நாறா முண்ட’’ என்று அவன் ஒரு கையால் என்னை கட்டி இருந்த கையை பிடித்து திருப்பி மற்றொரு கையால் பலமாக என் கன்னத்தை அறைந்தான், அடுத்த நொடி நான் வலியை பொருத்து கொண்டு அமைதியாக இருந்தேன்.
 
தவமணி என்னைய இழுத்துட்டு ஹாலுக்கு போனான்.
 
ஃபாஹிம் என்னைய பாத்து என்னடா வீடு உள்ள இருந்து பூட்டி இருக்கு வீட்ல யாரும் இல்லனு சந்தேகமா இருந்துச்சு, நல்ல வேல நாம இவளை கண்டுபிடித்தோம் இல்லனா நமக்கு தான் பிரச்னையாகிர்க்கும். தவமணியும் ஆமோதித்தான்.
 
என்னைய பாத்து வீட்டில் வேற யாரு இருக்கா சொல்லு இல்லனா உன்னை கொன்னுட்டு அவங்கள கண்டுபிடிப்பேன் என்று மிரட்டும் தொனியில் தவமணி கேட்டான்.
 
வீட்ல என்னைய தவிர வீட்ல யாரும் இங்க இல்ல என்னோட புருஷன் பிள்ளைங்க ஊருக்கு போய்ட்டாங்க உங்களுக்கு இங்க இருக்குற எது வேணுமோ எடுத்துக்கோங்க! ‘’என்னைய விட்டுடுங்க! நான் உங்கள பாத்ததையும்! நீங்க இங்க வந்ததையும் நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் என்று உயிர் பயத்தில் நடுக்கத்துடன் சொன்னேன்’’.
 
ஃபாஹிம் தவமணியை பார்த்து வீடு முழுவதும் சோதனை போட சொன்னான்.
 
கொஞ்சம் கூட தாமதிக்காமல் தவமணி சோதனை போடா கெளம்பி விட்டான் ஐந்து நிமிடத்துக்கு பிறகு திரும்ப வந்தான்.
 
அவன் வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லி துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி குறிவைத்து, எங்க எல்லாரையும் மறைச்சி வச்சிருக்க என்று மிராட்டினான்.
 
அதான் நான் சொல்லிட்டேன்ல வீட்ல யாரும் இல்லைனு என்று சொல்லும் போது அவன் பெருக்க முடியாமல் ரணகொடூரமான பார்வையில் முறைத்து கொண்டே ட்ரிகரை அழுத்த போனான் நான் பயத்தில் கண்ணை மூடி சொன்னதே திருப்பி திருப்பி சொன்னதே சொன்னேன்.
 
வீட்ல என்னை தவிர யாரும் இல்ல!
வீட்ல என்னை தவிர யாரும் இல்ல!
வீட்ல என்னை தவிர யாரும் இல்ல!
வீட்ல என்னை தவிர யாரும் இல்ல!
 
அவன் கோவம் இன்னும் உக்கிரமாகி துப்பாக்கியை என் அருகில் இருக்கும் செவுரை நோக்கி சுட்டான்.
 
துப்பாக்கி சத்தம் கேட்டு நான் ஐயோ! கத்தி கண்ணை இருக்க மூடி காதை பொத்தி கொண்டே அரண்டு பொய் நடுங்க ஆரம்பித்தேன். எனக்கு ஏதும் ஆகாவில்லை என்று உணர்ந்து சகஜநிலைக்கு வர முயற்சி எடுத்தேன். ஆனால் எனக்கு இருந்த பயத்தில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது தொண்டை வறண்டுபோய் விசும்ப ஆரம்பித்தேன்.
 
இப்போ நாம இவளை என்ன செய்யறது என் தலையில் துப்பாக்கியை வைத்து காட்டி தவமணி ஃபாஹிமிடம் கேட்டான்.
 
ஏற்கனவே போலீஸ்க்காரங்க நம்மள துரத்துறாங்க இப்போ ‘’இவளை கொல்றது பிறையோஜனம் இல்லை ஒருவேளை போலீஸ் நம்மள கண்டுபிடிச்சாங்கன்னா இவளை பிணைக் கைதியா வச்சு நாம தப்பிக்கலாம்’’.
 
தவமணி ‘’சரி என்று சொல்லி துப்பாக்கியை இறக்கினான்’’.
 
இப்போ நடக்குற சம்பவத்தால் என்னோடைய நிலைமை மோசமாக மாறியது. நான் என் பார்வை அவர்களை நோக்கி வீசுனேன் எல்லா காட்சிகளும் மங்கலாக தெரிஞ்சுது, நான் கண்களை சிமிட்டி பார்த்தேன் கொஞ்சம் தெளிவடைய ஆரம்பித்தது.
அவர்கள் என்னை மாடியில் ஏறும் கைப்பிடியில் கட்டிவைத்துவிட்டு கிட்சேன் சென்று ஏதோ பேசிக்கொண்டனர், சத்தம் மட்டும் கேட்டது என்ன பேசுகிறார்கள் என்று கேட்கவில்லை.
 
அநேகமாக அவர்கள் திட்டத்தை பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறன்.
 
அவர்கள் அங்கே திட்டம் போடும்போது, நான் இங்க இருந்து தப்பிக்க ஒவ்வொரு யோசனையாக திட்டம் போட்டேன்.
 
1.  நான் இங்க இருந்து தப்பிக்க போகும் பொது அவர்கள் என்னை பார்த்தல் என்னை கொன்று விடுவார்கள்.
2.  காவல்துறையினரை அழைக்க முயன்றால் அவர்கள் என்னைக் கொல்லலாம்.
3.  பிணைக் கைதியாகப் பிடிபட்டதால், போலீசார் வந்தாலும், இவர்கள் என்னைக் கொன்று தப்பிசெல்லவும் செய்யலாம்.
4.  இவர்களுக்கு இடையேயான சண்டையில் கூட நான் கொல்லப்படலாம்.
 
ஷிட்!!! தப்பிக்க ஒரு வழிதான், இவர்கள் சொல்வதை கட்டுப்பட்டால் நாம் குறைந்தபட்சம் உயிர் தப்பவாய்ப்பு இருக்கு.
அவர்கள் பேசி முடித்து திரும்ப வரும்போது பாஹிம் சாந்தமாக இருந்தான், தவமணி முகம் கோவமான பார்வையில் இருந்தது.
 
"உன் பெயர் என்ன?" ஃபாஹிம் என்னிடம் கேட்டான்.
 
சுயநினைவுக்கு வந்து வார்த்தைகளை ஒரு வரிசை கூட சேர்க்க நான் மிகவும் பயந்தேன்.
 
தவமணி கோவம் பொங்கி எழுந்து என் தலைமுடியில் பிடியை இறுக்கியபடி சொல்லுடி தேவுடியா! என்று கத்தினான்.
 
நான்ஆர்ர்ர்ர்க்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்என்று கத்தினேன்.
 
"... .... நந்தினி..." என்று தடுமாறி பதில் சொன்னேன்.
 
அவன் பிடியை தளர்த்த வலி குறைந்தது.
 
நந்தினி நல்ல பெயர் வீட்ல இப்படி தனியா இருக்குற அப்போ இந்த வீடு யாரோடது உங்கப்பனோடதா ஃபாஹிம் என்று கேட்டான்.
 
இல்லை என்னோட புருஷனோடது என்று சொன்னேன்.
 
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா!!!!!!!!!! அப்போ உன்னோட கணவன் எங்கே என்று தவமணி துப்பாக்கி காட்டி கேட்டான்.
 
அவர் என்னோட பையனை கூட்டிட்டு அவனோட தாத்தா வீட்டுக்கு போயிருக்காரு என்று பயத்தோடயே பேசினேன்.
 
ஒஹ்ஹ!!!! உனக்கு கொழந்த குட்டி வேற இருக்கா, ஆளு பார்க்க கவர்ச்சியா சிக்குன்னு வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி இருக்க, பொண்ணு தான நீ வயசு பசங்க போடுற ட்ஷர்ட் ஷார்ட்ஸ் போட்ருக்க? ஃபாஹிம் கேட்டான்.
 
[+] 3 users Like Blacktail's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு பத்தினியின் தவிப்பு - by Blacktail - 17-09-2024, 12:29 PM



Users browsing this thread: 9 Guest(s)