27-08-2024, 11:21 AM
(27-08-2024, 08:47 AM)nuttynirmal Wrote:வணக்கம் நண்பர்களே..உங்களில் பலருக்கு என் மீது கோபம் இருக்கும். நான் அதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். மன்னியுங்கள்.ஆனால் உடைந்த கையோடு கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால், ஒரு சிறிய ஆப்பரேஷன் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது. பல நாட்கள் ஓய்வுக்கு பிறகு இப்போதுதான் கொஞ்சம் தேறியிருக்கிறேன்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம் இரண்டையும் மீட்டெடுக்க வேண்டிய சூழலில் மிகுந்த மிகுந்த மனஉளைச்சலால் கதை எழுதுவதிலும் தாமதம் உண்டாகலாம். நண்பர்கள் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஆனாலும் கதை எழுதுவதுதான் என் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் நண்பர்களே. இனி தொடர்ந்து அப்டேட் கொடுக்கிறேன். நன்றி.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பா
உடல் நலம் + பொருளாதாரம் மிக முக்கியம்
அவை இரண்டும் ஓகே ஆன பிறகு தொடர்ந்தால் போதும் நண்பா