26-08-2024, 01:23 PM
என்ன சரவணா.. இவ்ளோ சின்ன வயசா இருக்க.. இப்படி ஓட்டல்ல வேலை செய்ற.. என்று கேட்டாள் புவனா மிஸ்
வீட்ல வசதி இல்லங்க.. அதனால என் குடும்பத்தை காப்பாத்த நான் இப்படி ஓட்டல்ல வேலை செய்ய வேண்டியதா போச்சுங்க.. என்று சொன்னான் சரவணன்..
அவன் அப்படி சொன்னதை கேட்டு புவனா மிஸ் ரொம்பவும் வருத்தப்பட்டாள்
எத்தனையாவது வரைக்கும் படிச்சி இருக்க.. என்று கேட்டாள்
9வது வரை படிச்சி இருக்கேங்க.. 10வது பரிசை எழுதணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம்.. ஆசை.. ஆனா ஸ்கூல்ல சேர்ந்து பீஸ் கட்டி படிக்கதான் எனக்கு வசதி இல்லைங்க.. என்றான்
அதை கேட்டு மீண்டும் வருத்தப்பட்டாள் புவனா மிஸ்
ச்சே.. நல்லா படிக்க கூடிய ஒரு மாணவனின் படிப்பு கேவலம்.. வறுமையால் இப்படி பாதியிலேயே அவன் படிப்பு பாழாய் போய் நிக்குதே.. என்று நினைத்தாள்
சரவணா கவலை படாதே.. இனிமே டெயிலி நீயும் இங்கே நைட் ஸ்டெடிக்கு வந்துடு..
நான் உனக்கு பாடம் எடுத்து உன்னை பிரைவேட்டா 10வது எக்ஸாம் எழுத வைக்கிறேன்.. என்றாள்
அதை கேட்டதும் சரவணன் ரொம்ப சந்தோஷ பட்டான்..
ரொம்ப தேங்க்ஸ்ங்க.. என்றான்
எல்லோரும் சாப்பிட அமர்ந்தார்கள்..
மாணவர்கள் எல்லோருக்கும் சரவணன் பரிமாறினான்..
புவனா மிஸ்ஸும் அவனுக்கு உதவியாக கூட மாட சாம்பார் சட்னி.. எல்லாம் ஒவ்வொருவருக்கும் தட்டில் வைத்து கொடுத்தாள்
அனைத்து மாணவர்களும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள்..
புவனா மிஸ் கடைசியாக சாப்பிட்டாள்
சரவணனையும் தன்னுடன் அமரவைத்து அவன் எவ்ளோவோ வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் அவனையும் கம்பெல் பண்ணி சாப்பிட வைத்தாள்
எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்..
சரிங்க நான் கிளம்புறேன்.. என்று டிப்பன் பாக்ஸ் கேரியர் பாத்திரங்களை எல்லாம் எடுத்து கொண்டு சரவணன் கிளம்ப போனான்..
இரு சரவணா.. என்ன கிளம்பிட்ட..
இன்னைல இருந்தே நான் உனக்கு இரவு பாடத்தை ஆரம்பிக்கிறேன்.. நீ போகாதே என்று தடுத்தாள் புவனா மிஸ்
சரிங்க.. என்று ரொம்ப சந்தோஷமாக சொன்னான் சரவணன்..
சரி நீங்க எல்லாம் அவங்க அவங்க இடத்துக்கு போய் படிங்க.. நானும் சரவணனும் தனி ரூமுக்கு போறோம்..
அவனுக்கு நான் தனியா பாடம் நடத்த போறேன்.. என்றாள் புவனா மிஸ்
அதை கேட்டு நம்ம குருவும் "வருணும்" பொறாமையில் பொங்கி அதிர்ந்தார்கள்
(குறிப்பு : குணாவின் முழு பெயர் "வருணகுணாளன்" - இதுவரை ஷாட்டா குணா என்று கூப்பிட்டு கொண்டு இருந்தோம்.. இனிமே அவன் பெயர் வருண்)
தொடரும் 18