Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் வாரிசு
#13
ஆமா சேகர்.. நம்ம டீம்லயே 2 தேச துரோகிகள் மாறுவேஷத்துல நம்ம கூட சேர்ந்து பைட் பண்ற மாதிரி நடிச்சி.. நம்ம நாட்டை எதிரி நாட்டுக்கு காட்டி கொடுக்க இருந்தாங்க..

நீங்கதான் அவங்க ரெண்டு போரையும் எப்படியோ டெக்னீக்கலா புத்திசாலித்தனமா கண்டு புடிச்சி ஒருத்தன் நெஞ்சிலயும்.. இன்னொருத்தன் குஞ்..

சார்.. என்றான் சேகர்

இன்னொருத்தன் குனிஞ்சி இருந்த போதும் அவனை குறி பார்த்து சுட்டு சாகடிச்சி நம்ம நாட்டையே காப்பாத்திட்டிங்க..

கங்ராஜ்லேசன்ஸ் சேகர்.. என்று சேகர் கைபிடித்து குலுக்கினார்

அப்படியே அவனுக்கு மாலைகள் அணிவித்து அவன் நெஞ்சில் மெடல் குத்தி விட்டார்

இன்னைல இருந்து நீங்க இந்த எல்லை படை வீரர்களுக்கு மேஜர் ஜென்ரலா ப்ரமோட் ஆகுறீங்க..

போர் முடிஞ்சிடுச்சி..

நீங்க இப்போவே உங்க ஊருக்கு கிளம்பி போய் ஒரு 2 மாசம் லீவ் எடுத்துட்டு உங்க குடும்பத்தோட ஜாலியா இருந்துட்டு வாங்க.. என்று சொல்லி அனுப்பினார்

அதை லைவாக ஜூமில் பார்த்து கொண்டு இருந்த சேகர் குடும்பத்தார் அனைவரும் கை தட்டி சேகரின் வீரதீர செயல்களை பாராட்டினார்கள்.

அப்பா.. நான் இப்போவே கிளம்பி வர்றேன்.. மாதுரி.. நீயும் நம்ம பெட் ரூமை எல்லாம் ரெடி பண்ணி வை.. வந்தோன குழந்தைக்கு நம்ம அர்ஜென்ட்டா ஏற்பாடு பண்ணனும் என்றான் சேகர்

அதை கேட்டு ச்சீ.. போங்க.. என்று ஹிந்தியில் வெட்கப்பட்டாள் மாதுரி

சரி ஜூம் மீட்டிங்கை இதோட முடிச்சிக்கலாம்.. எல்லோரும் அவங்க அவங்க ஜோடிகளை வச்சி புள்ள பெத்துக்குற வேலையை ஆரம்பிங்க.. என்று சொன்னார் உன்னி நம்பியார்

எல்லோர் மொபில் / லெப் டாப் / கணிப்பொறி.. மானிட்டரில் ஜூம் மீட்டிங் லாக் அவுட் ஆனது..

உன்னி நம்பியார் கிச்சனுக்கு வந்தார்

வாங்க மாமா.. என்று மூத்த மருமகள் சீதா அவரை வரவேற்றாள்

ஆவோ.. ஆவோ.. அங்கிள் ஜி.. என்று 3வது மருமகள் பஞ்சாபி மாதுரியும் அவரை ஹிந்தியில் வரவேற்றாள்

எனக்கு ஜூம் மீட்டிங்கில் பேசி பேசி ரொம்ப பசிக்குது.. என்றார்

போய் டைன்னிங் டேபிள்ல உக்காருங்க மாமா.. நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்.. என்றாள் மூத்த மருமகள் சீதா

நானும் உங்களுக்கு சப்பாத்தி கொண்டு வர்றேன் அங்கிள் ஜி.. என்றாள் 3வது மருமகள் பஞ்சாபி மாதுரி

தொடரும் 7
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: முதல் வாரிசு - by Vandanavishnu0007a - 26-08-2024, 12:58 PM



Users browsing this thread: