23-08-2024, 03:07 PM
Joshua
Nanba itha ipo remove ithu theava padumpothu itha use paanna semaiya irukum. But onu unoda comment ahla thn munadi namakula sanda vanthuchi later athea comment ahalla thn namma nalla peasunom still unoda comments something special nanba
நம்ம சண்டை போட்டதா எனக்கு நியாபகம் இல்லை நண்பா
எனக்கு பிடித்த ஒரே நண்பர் செல்லப்பாண்டி ஆப்பிள்
அவரோடு தான் அதிகமாக விரும்பி ரொம்ப சாட் செய்வேன்
நான் எழுதும் அனைத்து கதைகளையும் மிக உன்னிப்பாக படித்து எதிபாத விமர்சனம் செய்வார்
அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
ஆனால் இப்போது அவர் ஆன் லைனில் வருவதில்லை..
நீங்கள்தான் அந்த செல்லப்பாண்டி ஆப்பிளா ?
இது உங்க புது ஈத் ஐடி யா நண்பா ?
சாரி சரியாக நியாபகம் இல்லை.. தவறு இருப்பின் மன்னிக்கவும்
நன்றி !