20-08-2024, 12:06 PM
வேண்டாம் சார் விஷ்ணு அண்ணாவை விட்டுடுங்க பிளீஸ்.. அண்ணாவுக்கு பதிலா நான் இவருக்கு மசாஜ் பண்றேன்.. என்றாள் யமுனா கண்ணீர் மழ்க
அதை கேட்டு விஷ்ணு அதிர்ச்சி அடைந்தான்..
மேனேஜரும் அதிர்ச்சி அடைந்தான்.. ஆனால் கனி தானாய் பழுத்து விட்டது என்ற இன்ப அதிர்ச்சி அடைந்த்தான்..
அந்த காட்டெருமை கஸ்டமர் முகத்திலும் அதிர்ச்சி இருந்தது..
ஆனால் அது வேற மாதிரி அருவருப்பான அதிர்ச்சி..
நோ நோ.. எனக்கு லேடீஸ் ஒத்துக்காது.. அலர்ஜி.. எனக்கு ஆம்பளைதான் மசாஜ் பண்ணனும்.. என்று அந்த காண்டா மிருக காட்டெருமை கத்தினான்..
சரி சரி டென்ஷன் ஆகாதீங்க டத்தோ.. இதோ ஒரே நிமிஷத்துல எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிட்டு உள்ளே வர்றேன்.. என்றான் மேனேஜர்
விஷ்ணு.. யமுனா.. நீங்க ரெண்டு பேரும் என்னோட கேபினுக்கு ஒரு நிமிஷம் வாங்க.. என்றான் மேனேஜர்
அந்த மசாஜ் ரூமை விட்டு மேனேஜர் வெளியே போக.. யமுனாவும் விஷ்ணுவும் அவனை பாலோ பண்ணி சென்றார்கள்..
மேனேஜர் கேபினில் அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்..
எதிரே இருந்த சீட்டை காட்டி விஷ்ணுவையும் யமுனாவையும் உக்கார சொன்னான்..
இல்ல இருக்கட்டும் சார்.. என்றார்கள் இருவரும் ஒரே குரலாக..
யமுனா கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது..
பரவாயில்ல.. உக்காருங்க பிளீஸ்.. என்று ரொம்பவும் தன்மையாக சொன்னான் மேனேஜர்
யமுனா தன் வழிக்கு வந்துவிட்டாள் என்ற அற்ப சந்தோசம் அவனுக்குள் இருந்தது..
யமுனா இன்டர்வியூ வந்த அன்னைக்கே அவன் கண்கள் முன்பாக அவன் மசாஜ் பார்லர் எங்கேயோ கொடிகட்டி பறக்க போகிறது என்று தெரிந்தது..
ஒரு நல்லது நடக்கணும்னா.. சில போராட்டங்கள் இருக்கதான் செய்யும்.. என்று அவன் நம்பினான்..
அதனால்தான் இத்தனை எபிசோடில் சில போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தது..
இப்போ எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அவன் பக்கம் சாதகமாக அமைந்து கொண்டு வருகிறது..
உக்காரு யமுனா.. என்றான்..
யமுனாவும் விஷ்ணுவும் தயக்கத்துடன் அவன் முன்பாக அமர்ந்த்தார்கள்..
தொடரும் 167