18-08-2024, 10:09 PM
ஐயோ.. நான் எப்படி வினோத் உங்களுக்கு பொண்டாட்டியா நடிக்கிறது.. கேக்கவே நாராசமா இருக்கு என்று தன்னுடைய ரெண்டு காதுகளையும் பொத்திக்கொண்டாள் மலர்
இதில என்ன மலர் தப்பு இருக்கு..
நீங்க எத்தனையோ சீரியல்ல எவன் எவனுக்கோ பொண்டாட்டியா நடிக்கிறீங்க
அந்த வக்கீல் மூர்த்தி போற வரைக்கும் எனக்கு பொண்டாட்டியா நடிக்க கூடாதா என்று கெஞ்சினான் வினோத்
அவனுக்கு சொத்து பறிபோய்விடுமே என்ற பயம்
சீரியல் வேற நிஜ வாழ்க்கை வேற வினோத் என்றாள் மலர்
சீரியல்ல நான் ஒருத்தனுக்கு பொண்டாட்டியா நடிச்சா எனக்கு பணம் தருவாங்க..
உங்களுக்கு பொண்டாட்டியா நடிச்சா எனக்கு யாரு பணம் தருவாங்க.. என்று கேட்டாள் மலர்
நான் தரேன் மலர்.. நீங்க எனக்கு பொண்டாட்டியா நடிக்கிற ஒவ்வொரு ஸீனுக்கும் நான் பணம் தர்றேன் என்றான் வினோத்
பணம் என்று சொன்னதும் வாயை பிளந்தாள் மலர்
அப்படின்னா சரி வினோத்.. நான் உங்களுக்கு பொண்டாட்டியா நடிக்க சம்மதிக்கிறேன் என்றாள்
சரி வாங்க மலர் இப்போ ஹாலுக்கு போகலாம் என்று சொன்னான் வினோத்
அட்வான்ஸ் பணம்.. என்று அவனிடம் கைநீட்டி காட்டினாள்
ஓ பணம் இல்லாம நீங்க நடிக்க மாடீங்கள்ல.. என்று சொல்லி வினோத் தன் சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டான்
ஒரு நூறு ரூபாய் நோட்டை வெளியே எடுத்தான்
இந்தாங்க மலர் என்று அவள் கையில் அந்த நூறு ரூபாய் நோட்டை திணித்தான்
பணத்தை வாங்கி கொண்டு அவள் புடவை முந்தானையை விழக்கி ஜாக்கெட் கேப்பில் சொருகி கொண்டாள்
ம்ம்.. இப்போ வாங்க போலாம் என்று சொல்லி உரிமையோடு அவன் சோல்டர் மேல் கைபோட்டபடி ஹாலுக்கு போக அவனை இழுத்தாள்
மலர் கைகள் அவன் மீது பட்டதும் வினோத் இன்ப அதிர்ச்சி அடைந்தான்