Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
My dear writer friends.. i wish u good luck
கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவாரு..

1990ஸ் ல வந்த நடிகன் ன்னு நினைக்கிறேன்

எப்படி சமாளிக்கிறேன்னு பார்க்குறேன்.. ன்னு சத்யராஜை பார்த்து கவுண்டமணி நக்கல் பண்ணுவார்

உங்க பதிலை பார்க்கும் போது..

சமாளிச்சிட்டாண்டா.. என்று சபாஷ் போட்டு கை தட்ட தோணுது நண்பா

மாதவி ஒருவேளை தையல் வேளையில் பணத்தை சேமித்து வைத்துகூட வாங்கி இருக்கலாம்..

ஆனால் நம்ம ஊருல அந்த ஐட்டம் எங்கே கிடைக்கும் என்று மாதவியால் கண்டிப்பாக தேடி கண்டு புடிக்க முடியாது..

ஆன் லைன்ல ஆர்டர் பண்ணி வாங்குனாலும் அம்மாவுக்கு தெரியாமல் அதை போஸ்டலில் பெறுவது அவ்ளோ சுலபம் இல்லை.

நீங்கள் குடிப்பிட்டு இருப்பது போல பக்கத்து வீட்டு டி அண்ட் சி பெண் அமெரிக்காவில் இருந்து அனுப்பியதுதான் பொருத்தமான விடை நண்பா

நான் எப்போதும் கதையில் வரும் சின்ன சின்ன விஷயங்களையும் அந்த எழுத்தாளர் இடத்தில் இருந்து படிப்பேன் நண்பா

ஏன் என்றால் அந்த எழுத்தாளன் ஒரு விஷயத்தை எழுதும் போது இந்த ஸீனை மக்கள் படிச்சி அதன் தன்மையை புரிந்து உணர்ந்து மகிழ்வார்கள் இல்ல.. என்று நினைத்து தான் எழுதுவான்..

ஆனா நம்ம மொக்க மக்கா.. வெறும் நைஸ் தவிர ஒரு சேண்டையும் (ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.. தமிழில் மாற்றி கொள்ளவும்) விமர்சனத்தில் குறிப்பிட மாட்டார்கள்..

அவர்கள் சார்பாகதான் நான் அந்த தையில் மிஷின் வீல் நிறுத்திய விஷயம் என் மனதில் சரியாக பதிந்தது.. அதை என் விமர்சனத்தில் வெளிப்படுத்தி இருந்தேன்

தொடர்ந்து எழுந்த வாழ்த்துக்கள் நண்பா

செம கலக்கு கலக்குறீங்க..

ஆள் தி பெஸ்ட் !
Like Reply


Messages In This Thread
RE: My dear writer friends.. i wish u good luck - by Vandanavishnu0007a - 16-08-2024, 01:01 PM
RE: Cfnm stories - by Vandanavishnu0007a - 06-04-2024, 06:41 AM



Users browsing this thread: 13 Guest(s)