15-08-2024, 03:53 PM
மசாஜ் ரூம்
காட்டு பன்னி போல இருந்தான் அந்த கஸ்டமர்
ஜட்டியோடு வெறியோடு அமர்ந்து இருந்தான்
என்ன மேனேஜர் ஆள் செலெக்ட் பண்ணதுக்கு அப்புறம் உள்ளே வர்றதுக்கு இவ்வளவு தாமதமான்னு கோபமாக கத்தினான் அந்த கருப்பு காட்டெருமை
சாரி டத்தோ.. விஷ்ணுவுக்கு கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்லி கூட்டிட்டு வர்றதுக்கு லேட் ஆகிடுச்சு.. மன்னிச்சிக்கங்க என்று மன்னிப்பு கேட்டான் மேனேஜர்
காட்டெருமை உள்ளே வந்தவர்கள் எல்லோரையும் பார்த்தான்
அவன் சிவந்த வெறிகொண்ட கண்கள் அவர்களை வரிசையாய் பார்த்தது
மேனேஜர்.. விஷ்ணு.. வினோஷா.. கடைசியாக யமுனா
அந்த காட்டெருமையை பார்த்து யமுனா நடுங்கி போனாள்
அவள் வாழ் நாளில் இது போல ஒரு அசிங்கமான ஆளை அருவருப்பான ஆளை அவள் பார்த்ததே இல்லை
எதுக்கு மேனேஜர் லேடிஸ் எல்லாம் உள்ள கூட்டிட்டு வந்த..
அந்த பையன் மட்டும் போதாதா.. என்றான்
தோ.. வெளியே அனுப்பிடறேன் டத்தோ.. என்று சொல்லிய மேனேஜர் வினோஷா யமுனா பக்கம் திரும்பினான்
மசாஜ் முடியிற வரை நீங்க ரெண்டு பேரும் வெளியே வெய்ட் பண்ணுங்க.. என்றான்
வினோஷா வெளியே சென்று விட்டாள்
ஆனால் யமுனா இன்னும் ரூம் விட்டு வெளியே போக வில்லை
ஏய் யமுனா.. இன்னும் என்ன இங்கே நின்னுட்டு இருக்க.. வெளியே போ.. என்று கோபமாக சொன்னான் மேனேஜர்
சார் விஷ்ணு அண்ணாவை விட்டுடுங்க.. பிளீஸ் என்று கண்ணீரோடு கெஞ்சினாள் யமுனா
உனக்கு பதிலாதான் அவன் வேலை செய்ய போறான்.. அவனை எப்படி விடுறது..
அப்புறம் கஸ்டமருக்கு யாரு இப்போ மசாஜ் பண்றது.. என்று கோபமாக கத்தினான் மேனேஜர்
யமுனா பதில் சொன்னாள்
அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தாள்
தொடரும் 166