05-08-2024, 09:48 AM
நண்பா நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் ஜானகி மனதில் 20 வருடங்கள் இருந்து வந்த ஏக்கத்தை சொல்லி விதம் மிகவும் தெளிவாக சொல்லி அதை கெளதம் மூலமாக தீர்த்து கதையின் தலைப்பு ஒன்றி போகுவது மிகவும் நன்றாக இருக்கிறது. ராம் அவன் வாழ்க்கையில் இனிமேல் நடக்கும் பல திருப்பங்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நீங்கள் கதை தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் கதை தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.