30-07-2024, 10:50 AM
உன்னி நம்பியார் அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தார்
நம்ம இந்த ஊருலயே அம்பானி குடும்பத்துக்கு அப்புறம் நம்மதான் பெரிய பணக்கார குடும்பம்..
எனக்கு 4 ஆம்பளை சிங்கக்குட்டிகள் இருந்தும் ஒருத்தனுக்கு கூட குழந்தை இல்ல..
இப்படி பணக்கார குடும்பத்துல இருக்க நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையேன்னு நினைக்கும்போது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..
என் மகன்கள் மேல குறையா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த என் மருமகள்கள் மேல குறையான்னு எனக்கு தெரியல..
அதை டாக்டர்கிட்ட போய் சரி செஞ்சிக்கவும் உங்களுக்கெல்லாம் நேரமும் இல்ல.. அதற்கான முயற்சியிலயும் நீங்க யாரும் எடுக்கல..
அதனால நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்..
அதை உங்களுக்குள்ள ஒரு போட்டியா கூட நீங்க எடுத்துக்கலாம்..
உங்களுக்கெல்லாம் ஒருவருடம் டைம் தரேன்..
அதுக்குள்ளே உங்க 4 ஜோடிகள்ல யாரு முதல்ல குழந்தை பெத்துக்குறீங்களோ.. அந்த குழந்தைதான் நம்ம குடும்பத்துக்கு முதல் வாரிசு..
நம்ம கார் பங்களா.. ரங்கநாதன் தெருவுல இருக்க 10 ஜவுளி கடை.. 20 நகை கடை.. ஊட்டில இருக்க 15 காட்டேஜ் பங்களா.. மொத்தத்துக்கும் ஒரே வாரிசு உங்கள்ள பிறக்க போற முதல் குழந்தைக்குதான்..
இதை நீங்க சவாலா எடுத்து சக்ஸஸ் பண்ணாலும் சரி.. இல்ல போட்டியா எடுத்து முதல் குழந்தையை பெற்றெடுத்தாலும் சரி..
நம்ம குடும்பத்துல பொறுக்க போற முதல் குழந்தை வாரிசுக்குதான் நம்ம பரம்பரை சொத்து மொத்தமும்.. இல்லனா அத்தனை சொத்துக்களையும் நம்ம குலதெய்வம் கோயிலுக்கு பாதியும்.. அநாதை ஆசிரமத்துக்கு பாதியும் எழுதி வச்சிடுவேன்.. என்று சொல்லி முடித்தார் உன்னி நம்பியார்..
அதை கேட்ட 4 மகன்களும் 4 மருமகள்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்..
ஐயோ இனிமேலும் குழந்தை பெத்துக்கலன்னா.. மொத்த சொத்தும் நம்மளை விட்டு போய்டுமே.. என்று பயந்தார்கள்..
மூத்த மகன் ராம் சொன்னான்.. சரிப்பா.. நான் இப்போவே ஜவுளிக்கடைல இருந்து வீட்டுக்கு வர்றேன்..
தன்னுடைய மனைவி சீதாவை பார்த்தான்..
சீதா நீ ரெடியா இரு.. நம்ம உடனே ஒரு நல்ல மகப்பேறு மருத்துவ டாக்டரை போய் பார்க்கலாம்.. என்றான்
ம்ம்.. சரிங்க.. என்றாள் அந்த வீட்டு மூத்த குடும்ப குத்துவிளக்கு சீதா
அடுத்த மகன் வக்கீல் மூர்த்தி ஒரு விஷயம் சொல்ல ஆரம்பித்தான்.. அதை கேட்டு ஜூமில் இருந்த அனைவரும் அதிர்ந்தார்கள்
தொடரும் 4