Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் வாரிசு
#5
உன்னி நம்பியாருக்கு தலையில் எதோ ஒரு பொறி தட்டியது போல இருந்தது..

சற்றென்று தன்னுடைய மூத்த மகன் ராமின் ஐகானை கிளிக் பண்ணி முழு சைஸ் வைத்து பார்த்தார்

அவன் துணிக்கடையின் பேக் கிரவுண்டில் லேசாய் சாய்ந்து உக்காந்து இருப்பது போல இருந்தது..

அவன் வீடியோ பகுதியை இன்னும் கொஞ்சம் ஜூம் பண்ணி பார்த்தார்

3வது மருமகள் அணிந்து இருந்த சுடிதார் டிசைன்ன்னும் மூத்த மகன் ராம் பின்பக்கம் இருந்த துணி டிசைன்ன்னும் ஒரே மாதிரியாக அச்சு அசல் மாறாது காணபட்டது..

பிறகு தன்னுடைய லாப் டாப்பில் வியூஆல் விண்டோ என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணார்..

இப்போது அனைவரும் குட்டி குட்டியாக அருகருகில் தெரிந்தார்கள்..

டேய் ராம் எங்கேடா இருக்க.. என்று கேட்டார்

மடில தான்ப்பா.. என்றான்..

என்னது மடிலயா.. என்று கோபமாக கேட்டார் உன்னி நம்பியார்

ஓ சாரி.. மடி இல்லப்பா.. மாடி.. நான் என்னோட 2வது மாடில பெண்கள் துணி செக்ஷன்ல இருக்கேன்.. என்றான்..

எங்கே உன்னோட கிளோஸப் இல்லாம.. முழு வியூ லாங் ஷாட் காட்டு என்று சொன்னார் உன்னி நம்பியார்..

என்னப்பா.. இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க.. என்று சொல்லி ராம் லேசாய் எழுந்து மேலே பார்த்து எதோ சைகை செய்து கொண்டே எழுந்து லாங் ஷாட் ஆப்ஷன் காட்டினான்..

பின்பக்கம் நிறைய சுடிதார் கலர் கலராய் தொங்கி கொண்டு இருந்தது..

அதில் ஒரு டிசைன் அருகில் முன்பாகதான் அவன் முன்பு கிளோஸப்பில் அவன் சாய்ந்து கொண்டு பேசி கொண்டு இருப்பது போல இருந்தது..

ச்சே.. நம்மதான் அவசரப்பட்டு மூத்த மகன் ராமை சந்தேகப்பட்டுவிட்டோமோ.. என்று வருந்தினார் உன்னி நம்பியார்

சரி ராமிடம் எந்த தப்பும் இல்லை.. ஆனால் நம்ம 3வது மருமகள் லலிதா மடியில் எவனோ படுத்து இருந்தானே.. என்று யோசித்து டக்கென்று லலிதாவின் விடியோவை கிளிக் பண்ணி முழு ஸ்கிரீன் வைத்து பார்த்தார்..

மருமகளே லலிதா.. என்றார்

சொல்லுங்க மாமா.. என்றாள்

உன் கேமரா ஆங்கிளை லைட்ட உன் மடிப்பாக்கம் காட்டு.. என்றார்

ஐயோ எதுக்கு மாமா என் மடியை எல்லாம் இந்த ஜூம் மீட்டிங்ல காட்ட சொல்றீங்க.. என்று சலித்து கொண்டு சிணுங்கினாள்

காட்டேன் சொல்றேன்.. என்றார் உன்னி நம்பியார்

லலிதா கீழே பார்த்து எதோ சிக்னல் கொடுத்து கொண்டே.. மெல்ல மெல்ல தன்னுடைய மொபைல் கேமராவை தன்னுடைய மடியை நோக்கி காட்டினாள்

அங்கே அவள் மடியில் ஒரு சிறுவன் படுத்து கொண்டு மொபைலில் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருந்தான்..

தன்னுடைய மூத்த மகன் ராம்தான் அவள் மடியில் படுத்து இருப்பான் என்று எதிர் பார்த்தார் உன்னி நம்பியார்

ஆனால் ஒரு சிறுவன் படுத்து இருப்பதை பார்த்து ஏமாந்தார்

யாரும்மா பையன்.. என்று லலிதாவிடம் கேட்டார்

பையனுக்கு காது குத்தி வைர தோடு போடணும்னு ஒரு கஸ்டமர் என்னோட ஜிவெள்ளரி ஷாப்க்கு வந்தாங்க மாமா

அவன் காது குத்தும் போது வலி தெரியாமல் இருக்க.. அவனை மடியில் படுக்கவைத்து அவனுக்கு மொபைல் கொடுத்து வீடியோ கேம் ஆட சொல்லி காது குத்தி விட்டேன் மாமா.. என்றாள்

அடச்சே.. சின்ன பையனா.. நாம் தான் பெரிய மகன் ராம் தான் 3வது மருமகள் மடியில் படுத்து இருக்கிறான் என்று தவறாக நினைத்து கொண்டோமோ.. என்று வருந்தினார் உன்னி நம்பியார்..

சரி சரி நல்லா காது குத்துரம்மா.. என்று சொல்லி அவள் முழு வியூவை கிளிக் பண்ணி ஜூம் அவுட் பண்ணி எல்லோர் வீடியோவும் தெரியும்படி தன்னுடைய லேப் டாப்பை செட் பண்ணிக்கொண்டார்

இந்த ரெண்டு சந்தேகமும் தீர்ந்ததும்.. சரி மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாமா.. என்று அனைவரையும் பார்த்து கேட்டார்

ம்ம்.. பண்ணலாம் அப்பா.. பண்ணலாம் மாமா.. என்று 4 மகன்களும் 4 மருமகளும் ஒன்று சேர கோரஸாக ஒரே சமயத்தில் சொன்னார்கள்..

ஜூம் மீட்டிங் மீண்டும் ஸ்டார்ட் ஆனது

தொடரும் 3
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: முதல் வாரிசு - by Vandanavishnu0007a - 27-07-2024, 10:57 AM



Users browsing this thread: 1 Guest(s)