26-07-2024, 07:18 AM
(25-07-2024, 11:02 PM)lifeisbeautiful.varun Wrote: நண்பா விஷ்ணு நீங்க ஏங்க நான் போரடிச்சி உங்க கதையை விட்டுட்டு போற வரைக்கும் வெயிட் பண்ணனும், இது உங்க கதைங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.
“என்னை ஞாபகம் இருக்கா” திரியை யாரோ ஒரு Harshanmass நபர் ஆரம்பிச்சி வச்சார், அதுல அந்த திரியோட தைலைப்ப வச்சே அழகா எழுத ஆரம்பிசீன்க, நானும் படிச்சேன், ஒரு கட்டத்துல கொஞ்ச நாலா அதுல உங்க updates இல்லாத நேரத்துல கொஞ்சம் ஆர்வ மிகுதியில் ஒரு அப்டேட் நான் போட அதற்க்கு நீங்க லைக் கொடுத்தீங்க
அந்த லைக் நீங்க ரசிக்கிறீங்கன்னு எடுத்துக்கிட்டு உங்க அனுமதியா நினைச்சி நானும் தொடர்ச்சியா அப்டேட் பண்ணேன், நீங்களும் எல்லா போஸ்டுக்கும் லைக் கொடுக்கிறதால உங்களுக்கு எந்த ஆட்சபனையும் இல்லை நீங்களும் விரும்பி படிக்கிறீங்க னு நானும் தொடர்ச்சியா கொஞ்ச காலம் updates பண்ணேன். அப்புறம் நிறுத்திட்டேன்.
இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம் சமீபமா கதையில் விமர்சனம் வைக்கும் படியாக கதையா மாத்தாம, ஒரு சின்ன சீன அப்டேட் போட்டு
உங்களுக்கும் பிரைவேட் மெசேஜ் பண்ணி, நண்பா, இது தான் நான் கற்பனை பண்றது, ஆனாலும் உங்கள் கதை உங்கள் முடிவு, நீங்க எழுதுங்கனு உங்களுக்கே நேரா சொல்லிட்டேன், அதுக்கு அப்புறம் நான் கதையை தொடரவோ மாத்தவோ முயற்சி பண்ணல.
உங்க மேல எனக்கு நல்ல அபிப்பிரியாமும் மரியாதையும் இருக்கு, உங்களுக்கு இது ஒரு உறுதலுனு தெரிஞ்சிருந்தா நான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்க மாட்டேன். மன்னிக்கவும் நண்பா.
ரிஷி - உங்கள் கதையை hijack பண்ணும் நோக்கம் எதுவும் இல்லை நண்பா, உங்க கதையில் வரும் உரையாடல்களை போல சின்ன சின்ன டயலாக்ஸ் போட்டேன் அவ்வளவு தான், இனி நான் இந்த திரியில் ஒரு பார்வையாளன் மட்டுமே. Sorry
நான் collobrative writing விரும்புபவன், என் கதைகளில் யாரவது இது மாதிரி கருத்தை பகிர்ந்தால், அல்லது கலந்தால் எனக்கு அதில் மறுப்பு கிடையாது, அந்த மனா நிலையில் அணுகினேன், நானே சில திரிகளில் மற்ற எழுத்தாளர்களுக்கு “கூட்டாஞ்சோறு” அழைப்பு கூட விடுத்தேன். ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன், எல்லோரும் ஒரு மனநிலையில் இருக்க முடியாது அதை புரிந்து கொண்டு இதற்க்கு முற்று புள்ளி வைத்துவிட்டேன்.
விஷ்ணு உங்கள் கதையில் சமீபத்தில் போட்ட என் update கலை நீக்கி விட்டேன். நீங்கள் அந்த கதையை எந்த தயக்கமும் இன்றி தொடரலாம். .