25-07-2024, 11:28 AM
(25-07-2024, 06:45 AM)Gurupspt Wrote: நன்றி நண்பா ,,, ஈஸ்வரி மற்றும் ரிஷி உங்கள் மனதில் இடம் பிடித்து இருக்காங்க போல அது சந்தோசம் . உங்க கருத்துக்களை விமர்சனமா பாராட்டா இங்கே பதிவு செய்வது ரொம்ப சந்தோசம்.
ஆனா என் காதாபாத்திரங்கள் உங்களை எழுத தூண்டி இருப்பது மகிழ்ச்சியா தான் இருக்கு ஆனா அப்படி செய்ய உங்கள் தளத்தில் புது கதையா ஆரம்பிக்கவும். இங்கே நீங்க புதிய திசையில் என் கதாப்பாத்திரங்களை பேச வைப்பது படிக்கும் புதிய வாசகர்களை குழப்பி விடும்.
உங்கள் கமெண்டுகளை எப்படி டெலீட் செய்வது என்று தெரியவில்லை எனவே அதை ஸ்பேம் கன்டென்ட் என ரிப்போர்ட் செய்து இருக்கிறேன் .
நீங்களும் எழுத்தாளர் என் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் ..
நன்றி நன்றி ...
அவர் ஆர்வ கோளாறில் ஒரு ரெண்டு மூணு பதிவு போட்டுவிட்டு கதையையையும் திசை திருப்பி விட்டு காணாமல் போய்விடுவார் நண்பா
அவர் போர் அடிக்குது.. கமெண்ட் வரவில்லை.. போதிய வரவேற்பில் என்று சொல்லி விட்டு நம் கதையை நம் கையில் திருப்பி கொடுத்து விட்டு செல்வார் நண்பா
அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் நண்பா
அப்படிதான் போன முறை என் கதை "என்னை நியாபகம் இருக்கா" கதையை கொஞ்சம் எழுதினார்
போதிய வரவேற்பில்லை என்று விட்டுவிட்டார்
இப்பொது மீண்டும் அந்த கதைக்குள் களம் இறங்கி இருக்கிறார்
அவர் சோர்ந்து போய் விட்டு சென்ற பிறகுதான் நான் என் கதையை தொடரமுடியும்..
அதுவரை நான் என்னுடைய மற்ற கதைகளில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறேன்..
எல்லா கதைகளிலும் அவர் இன்வால் ஆகமாட்டார் நண்பா..
நல்லா இன்டெரெஸ்டிங்கா போயிட்டு இருக்குற கதைக்குள்ள மட்டும்தான் அவர் உள்ளே நுழைவார்
அவர் வெளியேறும் வரை நாம்தான் பொறுத்திருக்க வேண்டும் நண்பா
என்ன பண்ணுவது.. அவர் சூழ்நிலை அப்படி
இதை எல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்