23-07-2024, 07:15 AM
போலீஸ் பீதி
மோதிரம் காதை கீறுதல்
காதில் வந்த ரத்தத்தை பார்த்து ஈஸ்வரி பதறிய பதட்டம்
பேண்ட் எயிட் போட்டு விடுவது
சகஜநிலைக்கு வருவது
காலேஜ்க்கு லீவ் சொல்வது
தண்ணீர் கொண்டு வந்து தருவது
கன்னத்தில் 5 விரல் பதிவு
தயிர் சாதம் உருளை வறுவல் காம்பினேஷன்
பாவம் தப்பு கம்பேரிஷன்
முதுகுக்கு பின்னால் கண்
சீப் பிஹேவ்யர்
பாவி என்று ஒத்துக்கொள்ளுதல்
ஈஸ்வரியின் தெளிவான அட்வைஸ்
ஈஸ்வரியின் மறுமுகம் (உள் எண்ணங்கள்)
வாழ்க்கை சதுரங்கம்
360 டிகிரி (டைரக்டர் ஷங்கரிடம் சமீபத்தில் இருந்து சுருட்டியதா???)
அன்பு நண்பா
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் என் மனதுக்குள் ஆயிரம் வரி விளக்கங்களும் பாராட்டுக்களும் இருக்கிறது நண்பா
உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் ரசித்து ரசித்து படிக்கிறேன்
நேரம் கிடைக்கும்போது விரிவாக விமர்சிக்கிறேன்
தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா