22-07-2024, 03:51 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சமையலறை நடக்கும் காட்சிகள் வாசிக்கும் போது மிகவும் த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது. இப்போது 2 சிங்கத்தின் இடம் 1 புள்ளிமான் சிக்கியிருந்த பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.