21-07-2024, 10:12 PM
(15-07-2024, 08:55 PM)அருண் அசோக் Wrote: கதைகளைப் பற்றி கருத்து தான் கேட்கிறோம். ஆதரவு தாருங்கள் என்று பிச்சை கேட்கவில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. முதலில் ஆதரவுக்கும் கருத்துக்கும்.. வேறுபாடு தெரிந்து கொண்டு பின் அடுத்தவர் பிழைகளை நோண்டலாம் .
டென்க்ஷன் ஆகாதீங்க நண்பா
நல்ல கதை இப்படி பாதியில் நிற்பது குறித்து மிகுந்த வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்