21-07-2024, 09:51 PM
Part – 2
அவர்கள் யார் என்று தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னோட பயம் மேலும் அதிகம் ஆச்சு, சாயந்தரம் நியூஸில் அவர்களை பத்தி சொன்னது.
‘குற்றவாளிகள் இருவர் மீதும் பல கொள்ளை, தீவைப்பு மற்றும் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று எனக்கு மீண்டும் மீண்டும் மண்டைக்குள் ஓடியது.
ரொம்ப கஷ்டப்பட்டு அவர்கள் மீது உள்ள பயத்தை குறைத்து கொஞ்சம் சாந்தமான மனநிலைக்கு வந்தேன்.
ராகுல் ஓட நானும் என்னோட அம்மா வீட்டுக்கு போயிருந்த நான் இப்படி சிக்கியிருக்க மாட்டேன் என்று எனக்கு தோன ஆரம்பிச்சிருச்சு என்னோட துரதிஷ்டம் இந்த குற்றவாளிகள் என் வீட்டில் புகுந்து விட்டார்கள். அதுவும் நான் தனியாக எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருக்கேன்.
அந்த கொள்ளையன் சமையலறை வாசல்க்கு வந்து சுவிட்ச் தட்டி லைட் போட்டான். அடுத்த நொடியே வெளிச்சம் வந்து என்னை திடுக்கிட வைத்தது. இருட்டு அறைக்குள் பிரகாசத்தின் திடீர் வருகையால் நான் பயத்தில் கண்ணை முடிகிட்டேன். எனக்கு இன்னும் பயமாக இருந்துது! இருட்டில், குறைந்தபட்சம் நான் தப்பிக்க ஒரு வாய்ப்பு இருந்துருக்கும், ஆனா இப்போ லைட் எரிந்ததால், நான் கிச்சன் கவுண்டர்க்கு அடியில் நான் இந்த மறைவிடத்திலிருந்து நகர முடியலை.
சில நிமிஷங்களுக்கு பிறகு, வெளிச்சம் இன்னும் பிரகாசமாக எரிந்தது, அவர்கள் ஹால் லைட் போட்டுட்டாங்க என்று உணர்ந்தேன்.
அவன் அலமாரியில் தேடி பாத்து ஏதோ ஒன்றை எடுத்துட்டு வெளியே போனான்.
அவன் இங்க இருந்து போனதுக்கு அப்புறம், கதவுக்கு கிட்ட போய், லேசா அந்த இடுக்கு வழியாக அவர்கள் தெரிகிறார்களா என்று பாத்தேன்.
அவர்கள் ஹாலில் சோபாவின் மீது அமர்ந்து ஒருவன் இன்னொருவனுக்கு காலில் என்னை தேய்த்து கொண்டு இருந்தான். அவர்கள் குரல்கள் மட்டும் இல்லை அவர்கள் உடல் அமைப்பும் முரட்டு தனமாக இருந்தது.
ஒருவன் கருப்பாக கொடூரமாக இருந்தான் இன்னொருவன் தாடிவைத்து வெள்ளையாக இருந்தாலும் காட்டுத்தனமாக இருந்தான். காலில் அடிபட்டவன் தான் வெள்ளையாக இருந்தான்
நான், பயத்தில் நடுங்கினேன். என்னிடமிருந்து சில அடி தூரத்தில், என் வீட்டில் இரண்டு கொலைகார கொள்ளையர்கள் இருக்கிறார்கள்.
என் செல்போன் படுக்கையறையில் இருக்கு. அது என் கையில் இருந்தாலாச்சும் போலீஸ்க்கு போன் பண்ணி தெரிவிக்கலாம் இப்போ அதை அடையுறது ரொம்ப கஷ்டம்.
இப்போ அவர்கள் கண்ணில் படாமல் எங்கயும் ஓட முடியாது. என்னோட படுக்கையறை மாடியில் இருக்கு, சமையலறையில் இருந்து மாடிக்கு ஓட வேண்டும் என்றால், சமையலறையில் இருந்து ஹால் வழியாக படிக்கட்டுக்கு போக முடியும். அதுவும் விடு நல்ல வெளிச்சம்மாக இருக்கிறதால இருந்து தப்பிக்கிறது ரெம்ப கஷ்டம்.
இடையில் ரெண்டு கொள்ளையர்கள் இருக்கிறாங்க அவங்களை தாண்டி போறது சாத்தியம் இல்லாத ஒன்னு. இப்போதைக்கு, நான் இப்போ இந்த இடத்திலிருந்தால் தான் அவர்கள் கண்ணில் பட மாட்டேன் என்று நம்புறேன்.
"இந்த வீடு ரொம்ப நல்ல இருக்கு!" ஒருவன் சொன்னான் அவன் தான் தவமணியா இருக்கனும் ஆளு கருப்பாக இருந்தான்.
"ஆமாம்...." ஃபாஹிம் சிரிப்புடன் பதிலளித்தான்.
"நாம மறைஞ்சு இருக்குறதுக்கு நல்ல வீட்டை பாத்துருக்கோம், இங்க சாப்பாடும் பணமும் கண்டிப்பா இருக்கும்னு நம்புறேன். வீட்டுக்கு சொந்தக்காரன் கண்டிப்பா பணக்காரனா தான் இருப்பான்."
இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க திரும்பி வரங்களா பாப்போம் அப்பிடி யாரும் வரலனா இரண்டு நாள் இங்கயே தங்கிக்கலாம். போலீஸ் கெடுபிடி நின்னதுக்கு அப்புறம் நாம இங்க இருந்து புறப்படலாம்.
அதை கேட்டதும் என் இரகோளையே நடுங்குச்சு, இந்த குற்றவாளிகள் என்னோட வீட்ல திருடுறது பத்தாதுன்னு இங்க தங்கிக்கவே திட்டம் போட்டுட்டாங்க. நான் என்ன பண்றது என எனக்கு ஒண்ணும் புரியல?.
‘’ஐயோ கடவுளே என்னை இங்க இருந்து காப்பாத்து’’ என்று மனசுக்குள் கடவுளை வேண்டிகிட்டேன்.
வீட்ல ஏதும் சாப்பிட இருக்கானு பாத்துட்டு வரேன் இல்லனா நாம தான் சமைக்கணும் என்றான் தவமணி
ஐயே உன்னோட சமையல்லாம் என்னால சாப்பிட முடியாது ஜெயில்லயே நீ சமைத்த சாப்பாடு சாப்பிட்டு மொத்த கைதிகளுக்கு புடிங்கிடுச்சு இங்க என்னையும் கொள்ள பாக்கறியா என்றான் ஃபாஹிம்.
என்னையவே கலாய்க்கிறியா அப்டி பண்ணதால தான் மொத்த போலீஸ் அதிகாரிகளும் மத்தவங்க மேல கவனம் போச்சு. நம்மால அங்க இருந்து தப்பிக்க முடிஞ்சுது, இங்க உன்ன காலி பண்ணி எனக்கு என்ன கிடைக்க போகுது.
உன்ன இந்த விசித்தியத்துல நம்ப முடியாது நானே சாப்பாட்டை பாத்துக்குறேன் நீ விட்டு பாதுகாப்பை பாத்துக்கோ சரியா.
சரி நீ சொல்றது நல்லது தான், நான் போய் வீட்ல என்ன இருக்குனு பாத்துட்டு வரேன்.
ஒருத்தன் என்னை நோக்கி வரும் காலடி சத்தம் கேட்டுச்சு. என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் அரண்டு போனேன். அவர்களில் ஒருத்தன் இப்போ சமையலறைக்கு வாரான்.
நான் என்ன பண்ண என யோசிக்க முடியாம மறுபடியும் பழைய எடத்துல ஒளிஞ்சுக்கிட்டேன்.
அவன் சமையலறை உள்ள வந்து ப்பிரிட்ஜ் தொறந்து என்ன இருக்குனு பாத்துட்டு இருந்தான். அவன் இருக்குற இடத்துக்கு மறுபுறம் நான் இருக்கேன். அவன் நான் இருக்குறத பாக்கல, ஆனா அவன் கவுண்டர் டேபிள் சுத்தி வந்தா நான் மாட்டிபேன்.
திடீர்ன்னு ப்பிரிட்ஜ் கதவை மூடும் சப்தம் கேட்டது, நான் எப்படி இங்க இருந்து தப்பிக்குறது என யோஷிகிறதுக்குள்ள அந்த ஆளோட நிழல் என் பக்கத்துல வர்றத பாத்தேன்.
ஐயோ, கவுண்டரைச் சுற்றி காலடிச் சத்தம் கேட்டது. அவன் என்னை பாக்க கூடாது என்று கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன், ஐயோ, கவுண்டரைச் சுற்றி வர்ற காலடிச் சத்தம் கேட்டது.
அவன் அந்த மூலையில் திரும்ப வரும்போது அதான் ப்பிரிட்ஜ்ஜில் எதுவும் சாப்டிறதுக்கு இல்ல அவன்தானே சமைக்கிறேன் சொன்னான் நமக்கென்ன என்று பொலம்பிட்டு திரும்பி நடந்தான்.
‘அவன் போனதும் நன்றி கடவுளே!’ என்று பெருமூச்சுவிட்டு கவுண்டர் செவுத்தில் சாயாமல் பக்கத்தில் இருக்கும் இரும்புகொடத்தில் சஞ்சிட்டேன் அந்த குடம் பாதி காலியாக இருந்ததால் தண்ணீர் சாஞ்சு விழுந்து குடம் டங் டங் என ஒளி எழுப்பியது.
எனக்கு என்ன பண்றதுனே தெரியல திரும்பி போன பேய் யா வெத்தல பாக்கு வச்சு கூப்பிட மாதிரி ஆயிடுச்சே என்று பதறி போனேன்.
என்ன பண்றது என்று என் தலை மேல் கை வைத்தேன். காலடிச் சத்தம் என் அருகில்... நெருங்கி... நெருங்கி... நெருங்கி வரும் சத்தம் கேட்டது.
கதவுக்கும் பிரிட்ஜ்க்கும் நடுவில் ரெண்டு அடி இடைவெளி நான் விருட்டென்று அதற்க்கு நடுவில் போய் நின்று கதவை என் பக்கம் இழுத்து மூடி ஒளிஞ்சுக்கிட்டேன்.
நல்லவேளை நான் இங்கு மறைஞ்சதுக்கு அப்புறம் அவன் உள்ளே வந்தான். எனக்கு இன்னும் பயம் விட்டுப்போகலை கையும் காலும் படபடதன என் கண்கள் இறுக்கி முடிகிட்டேன் என்னோட மூச்சு சீரக இல்லை.
அவன் உள்ள வந்து பாத்தான் ஹாலில் இருந்து ஒரு குரல் ‘என்னடா அங்க சத்தம்’.
தண்ணி கொடம் கொட்டிடுச்சு பூனை தட்டி விட்டுடுச்சுனு நினைக்குறேன் என்று பதிலுக்கு தவமணி சத்தமாக பதில் சொன்னான்.
அவன் அப்படி சொன்னதும் அப்பாடா அவனுக்கு நான் இருப்பது இன்னும் கண்டுபிடிக்கல என்று பெருமூச்சு விட்டேன்.
அவன் வெளிய நடந்து போகும் காலடி சத்தம் கேட்டுச்சு சிலவினாடிக்கல்ல அந்த காலடி சத்தம் நின்றுச்சு. அவன் வெளிய போய்ட்டானா என்று பாக்குறதுக்கு கதவை லேசா தள்ளி நிமிர்ந்து பார்த்தேன்.
அவன் எனக்கு முன்னாடி நிக்குறத பாத்தேன் அவன் கண்ல வெறி மோசமான பார்வையோட சிரித்தான்.
நான் டீவில பாத்த தவமணி எனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தான். அவன் ஆள் பாக்க அட்டு கறுப்பு நிறத்தில், நெத்தியில் கன்னத்தில் வெட்டு தழும்பு, இரத்தம் தோய்ந்த கண்கள், ஆறு அடி உயரத்துடன் பெரிய தோள்கள், அதனுடன் தடித்த இரு கைகள் ஒரு கையின் அளவு என்னுடைய தொடை அளவுக்கு இருந்தன. அவன் கைதி அணியும் வெள்ளையான அரைக்கை சட்டை மற்றும் வெள்ளை அரை டௌசேர் அணிந்துருந்தான்.
நான் பிடிபட்டதை உணர்ந்து திகிலுடன் கத்தினேன்.