21-07-2024, 11:12 AM
நண்பா, நியாகபம் இருக்கா கதை, யமுனா கேரக்டர் கொஞ்சம் கெடுகிறது, எனது யோசனை, உங்களுக்கு பிடிதிருந்தால், இப்படி கதையை நகறதுங்கள், ஸ்வாரஷியமாக இருக்கும்.
1. யமுனா குழம்புகிறாள்,
2. பெண்களுக்கு மட்டும் மசாஜ் செய்ய முடிவு எடுக்கிறாள்,
3. அவள் எண்ணாதீர்க்கு விஷ்ணு ஓதுளைப்பு கொடுக்கிறான்
4. மசாஜ் சென்டரில் அவள் முடிவை சொல்கிறாள், மசாஜ் சென்டர் ஒப்பு கொள்ள மறுக்கிறது, பெண்களுக்கு ஆண்களும், ஆணுக்கு பெண்ணும் மசாஜ் செய்ய முடியும் அந்த சென்டரில், அதனால் கறாராக ஒப்பு கொள்ள மறுக்கிறார்கள்
5. ஏற்கெனவே யமுனா முன் பணம் சம்பளம் வாங்கியதால், அந்த சம்பலதை மசாஜ் சென்டர் கேட்கிறது, யமுனா வீட்டுக்கு அணிப்பிவிட்டதால், அழுகிறாள், விட்டு விட சொல்லி கேட்கிறாள்
6. மசாஜ் சென்டர் காரண, என்னிடம் ஒரு தடவை படுத்து அந்த கடனை அடை என்கிறான்
7. விஷ்ணு கோவத்தில் அவன் சட்டையை பிடிக்க ரசாபசாமகிறது, யமுனா விஷ்ணுவின் அந்த கோவம் சப்போர்ட் அவளை மே சிலிர்க்க வைக்கிறது.
மசாஜ் சென்டரகாரண விஷ்ணுவிடம் அவ்வளவு அக்கைரை இருந்தால், நீ இங்கு part டைமில் வேலை செய்து அந்த கடனை அடை என்கிறான், விஷ்ணு குழம்புகிறான்,
மசாஜ் கடைக்காரன் விடாபிடியாய் நிற்கிறான், ஒப்பந்தபடி வேலை செய்தாக வேண்டும், ஒன்று யமுனா, அல்லது விஷ்ணு இல்லாவிட்டால் கோர்ட்டுக்கு போவேன் என மீறதுகிறான்.
விஷ்ணு வேறு வழி இல்லாமல் ஒப்பு கொள்கிறான்.
இப்போது முதலில் யமூணாவுக்கு நடந்தது போல் , இன்னொரு பெண் மூலம், ஒரு பெண்ணை எப்படி மசாஜ் செய்வது என்று விஷ்ணுவிர்க்கு யமூணாவின் முன்பே வகுப்பெடுக்க படுகிறது
விஷ்ணுவும் சோதப்பி சோதப்பி மசாஜ் செய்கிறான்,
கஷ்டமார் பெண் விஷ்ணு சரியாய் செய்யவில்லை என்று புகார் செய்கிறாள்,
இதை எல்லாம் பாறது நமக்கு தானே இவ்வளவு உதவி செய்ய போராடுகிறான், என்று யமுனா மனமிரங்கி, விஷ்ணுவிர்க்கு தன் உடம்பை அளித்து மசாஜ் practitice செய்ய தன் உடம்பை தானமாக கொடுக்கிறாள்,
அந்த உடமாபாய் வைத்து எப்படி practivce செய்தான் அது எப்படி நகர்கிறது என்பது தான் கதை