20-07-2024, 05:04 PM
(20-07-2024, 01:21 PM)Gurupspt Wrote: நீங்க என் கதையை படிப்பதே பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு அதே சமயம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனதுக்கு வருந்துகிறேன்.
மன்னிக்கவும் இது கனவு இல்லை நிஜம் தான் , முதல் மூன்று பகுதிகளில் அறிமுகம் ஈஸ்வரியின் கண்ணியம் , ரிஷியின் தவிப்பு மற்றும் சூழல் என்னால் இயன்ற அளவு சொல்லிவிட்டேன். இன்னும் இழுத்து சொல்லும் கதைக்களம் இது இல்லை அடுத்த அடுத்த பகுதியில் இதன் காரணம் புரியும் நம்புறேன். இந்த கதையின் போக்கை இந்த பகுதி தான் தீர்மானிக்கும்.
உங்கள் கருத்துக்களை மதித்து உள்வாங்கி கொள்கிறேன் , இனி எழுதும் போது நீங்க சொன்னதை கவனத்தில் கொள்கிறேன்.
மூன்றாம் பகுதின்னு சொல்லி இருக்கீங்க , இது பகுதி 4 ஒரு வேளை நீங்க பகுதி 3 படிக்கலையோ .
நன்றி நண்பா ..
ஈஸ்வரி புருஷனும் ரிஷியும் எந்த எபிசோட் ல பேசி கொள்கிறார்கள் நண்பா
அவர் அவளை ஓக்க சொல்வதாக எங்கே சொல்லி இருக்கிறார்
நான் தான் அந்த எபிசோடை மிஸ் பண்ணிட்டேனோ..
நான் தவறாக புரிந்து கொண்டு கமெண்ட் செத்து இருந்தால் ரொம்ப சாரி நண்பா