15-07-2024, 05:28 PM
உங்கள் ஆதங்கம் தெளிவாக புரிகிறது நண்பா
ஆனால் இது காலம் காலமாக தொன்று தொட்டு நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி
எழுத்தாளர்களின் அவல நிலை என்றுமே இப்படிதான் இருக்கும்
நீங்கள் வருத்த படாதீர்கள் நண்பா
ஒரு வார்த்தை சொன்னீர்கள் பாருங்க..
உங்கள் ஆத்ம திருப்திக்கு எழுதுகிறேன் என்று..
உங்களுக்காக எழுதுங்கள்..
அப்போதுதான் உங்களுக்கு மனநிறைவு வரும்..
25 பேரை நம்பியோ.. அல்லது லைக் கமெண்ட் போடுபவர்களை நம்பியோ எழுதினால் மனசோர்வுதான் ஏற்படும்
கடமையை செய்வோம்.. பலனை எதிர் பார்க்காமல் கடந்து போய்க்கொண்டே இருப்போம் என்ற மனம் மைண்டுசெட் வந்து விட்டால் போதும் நண்பா
டென்ஷன் இருக்காது..
உங்கள் மகிழ்ச்சிக்காக எழுதுங்கள் பிளீஸ்..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
நன்றி !