11-07-2024, 06:09 PM
lifeisbeautiful.varun Wrote:நன்றி நண்பா, ஆனால் என்னால் உங்கள் போல பிரித்து ஆள முடியவில்லை, எனக்கு எழுத ஆரம்பித்து விட்டால், அதில் போதை மாதிரி விழுந்துவிடுகிறேன், என்னால் பணியில் வளர முடியவில்லை எழுதும் போது, வீட்டை கவனிக்க முடியவில்லை, அந்த ஒரு காரணாதினாலே, எழுதுவது என்றால் கொஞ்சம் பயம், எப்போதாவது எழுதும் அறிப்பை அடக்க, எழுடிவிட்டு பயந்து ஓடி ஒதுங்கி விடுவேன். பதில் கொடுததற்கு மிக்க நன்றி.
கொஞ்சம் கொஞ்சமா ப்ராக்டிஸ் பண்ண வந்துடும் நண்பா
இரண்டு வாழ்க்கையையும் பிரித்து பார்க்க முயற்சி பண்ணுகினால்..
இல்லை என்றால் ஒன்றை விட்டுவிடுங்கள்..
நன்மையானதை மட்டும் பற்றி கொள்ளுங்கள் நண்பா
தொடர்புக்கு மிக்க நன்றி !