Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
My dear writer friends.. i wish u good luck
lifeisbeautiful.varun
நண்பா, உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, அதற்க்கு காரணம் நிறைய உண்டு.  பாட்ஷா படத்தில் வருமே ஒரு டயலாக், நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாதிலும் வன்முறை ஊறிய ஒருதனால் மட்டும் தான் இப்படி அடிக்க முடியும்னு  அது மாத்தி, நாடி நரம்பு, ரதம் எல்லாதிலும் 24 மணி நேரமும் காமம் ஊறிய நபராள மட்டும் தான் இப்படி தொடர்ச்சியா, பல வருஷமா, இடைவிடாம ஒவ்வொரு நாளும் எழுதிக்கிட்டே இருக்க முடியும்.

ரமணா படத்தில் வரும் டயலாக் போல "யாரு பா இவர் எனக்கே பாக்கணும் போல இருக்கே" அப்படிநு  தோணுது.  நீங்க கண்டிப்பா behindhoods இன்டர்வியூ எடுக்க வேண்டிய ஆளு.

behindwood இன்டர்வியூ எடுகாட்டி என்ன, நான் எடுக்கிறேன், இது தான் என கேள்விகள், உங்களால சங்கடபடாம பதிலாலுக்க கூடிய கேள்விகலஊக்கு பதில் சொல்லுங்க.

1. நீங்க முழு நேர பணியில் இருகரீங்காலய?
2. உங்களுக்கு கல்யாணமாயிடிசா?
3. எப்படி உங்களால தொடர்ச்சியா எழுத முடியுது?
4. நீங்க உங்க மனசாட்சி படி, உங்களோட தனிப்பட்ட வாழக்கயில், வேளையில் உங்களால உலாமாற ஈடு பட முடியுதா, அதில் வளர முடியுதா?
5. நீங்க உங்க தனிபட்ட வளர்ச்சி, மற்றும் குடும்ப பொறுப்புகளை தியாகம் பண்ணிட்டு, இதில் கவனம் செலுதறீங்களா?
6. உங்களால இரண்டையும் சமாளிக்க முடியுதா?

உங்களை நோகடிக்க இந்த கேள்விகள் இல்லை, மரியாதையுடன் கேட்கபடும் கேள்விகள்







என் பதில்கள் நண்பா !

1. நான் முழு நேர பணியில்தான் இருக்கிறேன்

2. திருமணம் ஆகிவிட்டது

3. நேரம் கிடைக்கும்போது மட்டும்தான் என்னால் எழுத முடிகிறது நண்பா.. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல தொடர்ச்சியாக நான் ஒன்றும் எழுதுவது இல்லை நண்பா.. அவ்வப்போது எழுதுவேன் அவ்ளோதான்

4. உண்மையான உலகவாழ்க்கைக்கும் நம்முடைய இந்த தள உலகிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை நண்பா.. நாம் வாழும் வெளிச்சமான உலகம் வேறு.. இந்த இருண்ட வெப் சைட் உலகு வேறு நண்பா.. அதனால் என்னால் இரண்டையும் வெவேறாக பிரித்து வாழ முடிகிறது

ஒழுக்கத்தோடும் நம் உண்மை உலகிலும்
ஓழ் ஊக்கத்தோடும் நம் சைட் உலகிலும் என்னால் வாழ முடிகிறது நண்பா

இரண்டிலுமே என்னிடம் நான் வளர்ச்சியை காண்கிறேன்

5. தனிப்பட்ட வளர்ச்சி அதுவா வளர்ந்துட்டு இருக்கு நண்பா

குடும்ப பொறுப்புகள் சரியான முறையில் சென்று கொண்டு இருக்கிறது..

இதில் தியாகம் என்று எதுவும் இல்லை நண்பா

இரண்டுக்கும் எனக்கு சரியாக நேரத்தை செலவிட முடிகிறது நண்பா

6. இரண்டுமே எனக்கு ஒன்றுதான்.. ஸியாக இரண்டையும் சமமாய் சமாளிக்க முடிகிறது

இவ்ளோ அக்கரை எடுத்து கேள்விகள் தொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா

வாழ்த்துக்கள்
Like Reply


Messages In This Thread
RE: My dear writer friends.. i wish u good luck - by Vandanavishnu0007a - 11-07-2024, 12:15 PM
RE: Cfnm stories - by Vandanavishnu0007a - 06-04-2024, 06:41 AM



Users browsing this thread: 14 Guest(s)