09-07-2024, 12:37 PM
கணவன் ராமதாஸிடம் இரவு பாடம் பற்றியும் இரவு பள்ளி வளாகத்திலேயே தங்க போவது பற்றியும் சொன்னாள் புவனா
அவர் அவளுக்கு எந்த தடங்கலும் சொல்லவில்லை..
உன்னுடைய மாணவர்களின் வெற்றிதான் முக்கியம்..
அதில் உன் பங்கு முழுமையாக இருக்கவேண்டும்..
மாணவர்கள் வெற்றியே உன்னுடைய வெற்றி என்று வாழ்த்தி இரவு பள்ளியில் தங்குவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார்
முதல் நாள் மாலை பள்ளிக்கு சென்றாள் புவனா
10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் மொத்தம் 20 பேர்
ஆனால் 17 பேர் மட்டுமே இரவு பாட வகுப்புக்கு வந்து இருந்தார்கள்
3 மாணவர்கள் ரொம்ப தூரத்தில் இருந்து பள்ளிக்கு வருவதால் அவர்கள் வரவில்லை.. அவர்கள் வேன் ஸ்டூடெண்ட்ஸ்
வேனில் மட்டுமே அவர்களால் பள்ளிக்கு வர முடியும்..
வீட்டில் இருந்தே அவர்கள் படிக்கட்டும்.. பரீட்சைக்கு கடைசி 1 வாரம் இருக்கும்போது மட்டும் கண்டிப்பாக அவர்கள் இரவு பாடத்திற்கு வந்து தங்கி படிக்க வேண்டும் என்று பிரின்சிபால் சொல்லிவிட்டார்
அதற்க்கு ஸ்பெஷல் வேன் அரேஞ் பண்ணுவதாகவும் சொல்லிவிட்டார்
இன்று முதல் நாள் 17 பேர் வந்திருந்தார்கள்.. புவனா அட்டெண்டென்ஸ் எடுத்தாள்
7 மாணவிகள்.. 10 மாணவர்கள்
10ம் வகுப்பு முதல் தளத்தில் இருந்தது..
8ம் வகுப்பு.. 9ம் வகுப்பு.. 10ம் வகுப்பு 11ம் வகுப்பு.. 4 வகுப்புகளிலும் டியூப் லைட் போட்டுவிட்டாள்
இரவு அட்மாஸ்பியர் தெரியாதவண்ணம் அறைகள் எல்லாம் பளிச்சென்று இருந்தது..
வெறுமையாகவும் அமைதியாகவும் இருந்தது..
அப்பப்ப.. பகலில் இந்த் வகுப்புகளில் எல்லாம் எத்தனை எத்தனை சலசப்புகள்.. கூச்சல்கள்.. குரல்கள்..
இப்போது பின் டிராப் சைலண்ட்டில் இருந்தது..
பெண் மாணவிகள் 7 போரையும் 9ம் வகுப்பில் தனி தனியே தூர தூரமாக ஒவ்வொருவரையும் அமர வைத்தாள் புவனா
10 மாணவர்களை 4+4+2 என்று பிரித்தாள்
8ம் வகுப்பில் 4 போரையும்.. 10ம் வகுப்பில் 4 போரையும் 11ம் வகுப்பில் 2 போரையும் என தனித்தனியாக பிரித்து அமரவைத்து படிக்க வைத்தாள்
8ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு வரை நடந்து கொண்டே போயும் வந்தும் அவர்களை சூபர்வைஸ் பண்ண ஆரம்பித்தாள்
வகுப்பறை காலியாக இருந்ததால்.. படிப்பவர்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் ஈசியாக தள்ளி தள்ளி உக்காந்து படிக்க ஆரம்பித்தார்கள்..
புவனா அவர்கள் எல்லோரையும் கண்ணும் கருத்துமாக நடை நடந்து கவனித்து கொண்டே இருந்தாள்
8ம் வகுப்பு.. 9ம் வகுப்பு.. 10ம் வகுப்பு.. என நடந்து கொண்டிருந்தவள் 11ம் வகுப்பு நெருங்கும் போது அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..
தொடரும் 9