03-07-2024, 05:38 PM
அடபோம்மா.. விவரம் தெரியாம பேசிட்டு..
என் பொண்டாட்டி சாவித்ரி நடிச்ச பீரியடு என்ன.. தேங்காய் ஸ்ரீனிவாசன் சினிமாக்குள்ள நுழைஞ்ச பீரியடு என்ன..
அவனா இருக்க சான்ஸே இல்ல கமலா.. என்றார் ஜெமினி
அப்போ வேற யாரு சிரிப்பு நடிகர்.. என்று யோசித்தாள் கமலா
டணால் தங்கவேலு
பாலைய்யா
வி கே ராமசாமி
சோ ராமசாமி
யாரா இருக்கும்.. என்று இருவருமே யோசித்தார்கள்
ஆனால் யாரும் சாவித்ரிக்கு மேட்ச் ஆவது போல தெரியவில்லை
அண்ணா.. சந்திரபாபுவை விட்டுடீங்களே.. என்று கமலா சற்றென்று சொன்னாள்
அட ஆமா கமலா.. அவனை எப்படி இந்த லிஸ்ட்ல சேர்க்க மறந்தோம்..
கண்டிப்பா அவன் வீட்டுக்குதான் சாவித்ரி போய் இருப்பா என்றார் ஜெமினி
நான் உடனே சந்திரபாபு வீட்டுக்கு போய் பார்க்குறேன் என்றார் ஜெமினி
அண்ணா பர்ஸ்ட் சந்திரபாபுக்கு போன் பண்ணி கேட்டு பாருங்க..
சாவித்ரி அங்கே வந்தாளான்னு கேளுங்க..
ஆமான்னு சொன்னா மட்டும் போய் பாருங்க..
இல்லன்னு சொன்னா.. நீங்க அவ்ளோ தூரம் போய் உங்க கார் பெட்ரோல்தான் வேஸ்ட் ஆகும் என்றாள் கமலா
கமலா சொன்ன ஆலோசனையும் ஜெமினிக்கு சரியென்று பட்டது
சரி கமலா நான் முதல்ல போன் பண்ணி பார்க்குறேன் என்று சொல்லி போனை வைத்தார்
பிறகு சந்திரபாபு வீட்டுக்கு போன் அடித்தார் ஜெமினி
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ரொம்ப நேரம் ரிங் போய் கொண்டே இருந்தது
ஆனால் போன் எடுக்கப்படவில்லை