02-07-2024, 02:02 AM
அடுத்த நாள் காலை வழக்கம் போல கம்பெனி கார் எங்கள் அவுட்டவுஸ் வாசலில் வந்து நின்றது
அம்மா கிளம்பி ரெடியாக இருந்தாள்
அம்மா என்றேன்
என்னடா..
இங்க ரொம்ப போர் அடிக்குதும்மா.. நானும் இன்னைக்கு உங்க கூட ஆபிஸ் வர்றேனே.. என்றேன்
என் ஆபிஸ்க்கா.. அம்மா முகத்தில் லேசான அதிர்ச்சி தெரிந்தது..
ஆமாம்மா.. பிளீஸ் என்று கெஞ்சினேன்
ம்ம்.. சரி வா.. என்றாள் ஏதோ ஒரு யோசனையோடு
நான் மின்னல் வேகத்தில் கிளம்பினேன்
அம்மாவுடன் காரில் ஏறி அமர்ந்தேன்
கார் ஒரு பிரமாண்டமான சினிமா ஸ்டூடியோக்குள் நுழைந்தது
வாவ்.. இவ்ளோ பெரிய ஆபீஸா.. என்று நான் வாய் பிளந்தேன்
இது ஆபிஸ் இல்ல.. ஸ்டூடியோ.. என்றாள் அம்மா
ஆபிஸ் போகாம ஸ்டூடியோவுக்கு எதுக்கு போறோம்.. என்று நான் கேட்டேன்
இன்னைக்கு எனக்கு இங்கதான் வேலை என்றாள் அம்மா
அந்த ஸ்டூடியோ வாயிலில் ஒரு செக் போஸ்ட் இருந்தது
அங்கே காரை நிறுத்தி.. எங்கே மேடம் ஷூட் இன்னைக்கு.. என்று சென்ரி கேட்டு என்ட்ரி போட்டான்
கார்டன் பார்க்.. ஜூவெல்லரி விளம்பரம் என்றாள் அம்மா..
ம்ம்.. சரிம்மா.. போகலாம் என்று சொல்லி சென்ட்ரி செக் போஸ்ட் கம்பத்தை ஏற்றி காருக்கு வழிவிட்டான்
கார் இப்போது மெல்ல தவழ்ந்து கார்டன் பார்க் நோக்கி நகர்ந்தது
தொடரும் 5