23-06-2024, 07:19 PM
கதையின் கரு ரொம்ப ப்ராண்ட் நியூவா இருக்கு
இதுவரை கூடு விட்டு கூடு பாயிர கதை யாருமே முயற்சிக்க வில்லை
ஆனா இன்னும் 10 வருஷம் ஆனாலும் எவனும் எழுத மாட்டான்.. ஏன்னா நம்ம எழுத்தாளர்கள் நிலைமை அப்படி இருக்கு
நீங்களே ஒரு எழுத்தாளனாக மாறுங்கள் நண்பா
லைக்ஸ் கமெண்ட்ஸ் சும்மா பிச்சிகிட்டு போகும்
ஆனா வியூஸ் எப்படியும் வந்துடும்
ஆள் தி பெஸ்ட்