15-06-2024, 03:32 PM
ஓ அப்படியா.. நான் கூட என்னமோ ஏதோன்னு சந்தேக போட்டுட்டேன்
மலர் அவ புருஷனை அண்ணன்னு கூப்பிடட்டும்.. இல்ல வேற எப்படி வேணும்னாலும் கூப்பிடட்டும்..
ஆனா மலரும் ஆனந்தும் உண்மையான புருஷன் பொண்டாட்டி மாதிரி நடந்துக்குறாங்கலான்றது தான் எனக்கு ரொம்ப முக்கியம் என்றார் வக்கீல் மூர்த்தி..
ஆனந்துக்கு வித்யா வேறுவழியில்லாமல் ஊட்டி விட ஆரம்பித்தாள்
ஆனந்தும் வித்யாவுக்கு ஊட்டி விட்டான்
அவர்கள் இருவரும் ஊட்டி விட்டு ஊட்டி விட்டு சாப்பிடும் அழகை ரசித்து கொண்டே சாப்பிட்டார் வக்கீல் மூர்த்தி
வினோத்தும் அந்த காட்சியை பார்த்து கொண்டே வெறுப்போடு சாப்பிட்டான்
தன் சொந்த பொண்டாட்டி வித்யா அடுத்தவனுக்கு ஊட்டி விடுவதை பார்க்கும் போது வினோத்துக்கு ஒரு மாதிரி மன கஷ்டமாகதான் இருந்தது
ஆனால் சொத்து அநாதை ஆசிரமத்துக்கு போய் விடுமே என்ற பயம் இருந்ததால் அந்த ஊட்டல் காட்சியை எல்லாம் பொறுத்து கொண்டான்
அப்போது டிங் டாங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது..
வித்யா எழ முயற்சித்தாள்
ஆனால் வக்கீல் மூர்த்தி அவளை தடுத்தார்
இப்போதான் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அன்னோன்யமா ஊட்டி விட்டுகிட்டு சாப்பிட ஆரம்பிச்சி இருக்கீங்க..
நடுல எழுந்திரிக்க வேண்டாம்.. என்றார்
வினோத்தை பார்த்தார்
ஏம்ப்பா வினோத்.. நீ எழுந்து போய் கதவை திறக்கிறது.. என்று சொன்னார்
ம்ம்.. போறேன் வக்கீல் சார்.. என்று சொல்லி சலித்து கொண்டே பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்தான்
கதவருகே சென்றான்
கதவை திறந்தவன் அதிர்ந்தான்
அங்கே ஒரிஜினல் மலர்.. ஆனந்தின் உண்மை பொண்டாட்டி வந்து நின்றிருந்தாள்