12-06-2024, 12:07 PM
உங்க அவுட் லைன் டிராயிங்தான் நண்பா உங்கள் கதைக்கு ஹைலைட்டே..
பொஷிஷன்ஸ் எல்லாம் ரொம்ப ஈசியாக புரிந்து கொண்டு படிப்பதற்கு உங்க ஓவியம் மிகவும் உதவுகிறது நண்பா
ஒவ்வொரு பதிவிலும் உங்கள் லயின் டிராயிங் எதிர் பார்க்கிறேன் நண்பா
உங்கள் திறமைக்கும் மிக பெரிய பாராட்டுக்கள் நண்பா
தொடர்ந்து எழுத + வரைய வாழ்த்துக்கள்