11-06-2024, 11:51 PM
(11-06-2024, 10:56 PM)kamamaddict Wrote: Naan thodarnthu eluthava
எதுக்கும் இந்த கதையின் உரிமையாளர், எழுத்தாளரிடம் ஒரு வார்த்தை பர்மிஷன் கேட்டு கொள்ளுங்கள் நண்பா
ஏன்னா இந்த கதையோட கருத்தும்.. கதை நகர்வையும் மிக அருமையாய்.. அழகாய்.. அமானுஷ்யமாய்.. அற்புதமாய்.. ஆக்ரோஷமாய் இதுவரை கொண்டு வந்து இருக்கிறார்
அவருக்கு ஈக்குவலாக உங்களால் எழுத முடியுமா என்று ஒரு முறை யோசித்தும் பார்த்து கொள்ளுங்கள் நண்பா
காரணம் இங்கே ஆரம்பத்தில் இதே போல ஆர்வ கோளாறில் விட்டு போன கதைகளை தொடர்கிறேன் / எழுதுகிறேன் என்று உணர்ச்சிகரமாக எழுந்தவர்கள் கூட உத்வேகம் குறைந்து முடிவில் காணாமல் போய்விடுகிறார்கள்..
கொஞ்சம் யோசித்தே பண்ணுங்க..
காரணம் ! நம்ம ரீடர்ஸ் அவ்ளோ ஈஸியா யாரையும் உற்சாக படுத்தி ஊக்க படுத்த மாட்டாங்க..
நம்ம இன்டரெஸ்ட்க்காக நம்ம நேரத்தை வீணடித்து நமக்காக மட்டும் எழுதினால்தான் உண்டு..
பலன் ஒன்றும் எதிர் பார்க்காமல் கடமைக்காக எழுதினால் சாலா சிறந்த செயல் ஆகும்
உங்கள் முயற்சிக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா
நன்றி