09-06-2024, 07:33 PM
அப்படியே அச்சு அசலாக டிட்டோ அந்த போட்டோவில் இருந்த பிளாக் அண்ட் ஒயிட் சமந்தா போலவே இப்போது இருக்கும் சமந்தாவை மாற்றினாள் அனுஷ்கா
சமந்தாவை இப்போது கோபால் முன் கொண்டு போய் நிறுத்தினார் டாக்டர்
கோபால் சமந்தாவை உற்று பார்த்தார்
அவர் கண்களில் இருந்து கடகடவென்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது
அம்மா என்று ஓடி சென்று சமந்தாவை கட்டி பிடித்து தாய் பாசத்தில் சராமாரியாக அவள் கன்னத்திலும்.. அவள் முகத்திலும் முத்தம் கொடுத்தார்
ஐயோ.. மாமா.. நான் உங்க அம்மா இல்ல.. உங்க மருமக சமந்தா என்று குசுகுசுவென்று அவர் காதில் மெல்ல சொன்னாள் சமந்தா
எனக்கு தெரியும் சமந்தா.. ஆனா இப்போ நான் டீ ஏஜ் ஆகி பச்சை குழந்தையா மாறிட்டேன்னு அந்த மடப்பய டாக்டரும் முட்டாள் கான்ஸ்டபிளும் நினைச்சிட்டு இருக்காங்க..
நானும் இப்போ குழந்தை மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்..
நீ எதையும் கண்டுக்காத.. எனக்கு கோ ஆப்ரேட் பண்ணு என்று அவள் காதில் குசுகுசுவென்று மெல்ல சொன்னார்
சரி மாமா.. நான் உங்களுக்கு அம்மாவா நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தாள் சமந்தா
மாமா ரொம்ப நேரம் நம்ம இப்படியே இருந்தா டாக்டரும் கான்ஸ்டபிளும் நம்மளை சந்தேக படுவாங்க..
ஏதாவது ஆக்ஷன் பண்ணுங்க.. என்றாள்
மம்மி.. என்று சொல்லி மீண்டும் சமந்தாவை கட்டி பிடித்து அவள் முகம் எங்கும் முத்தம் கொடுத்தார் கோபால்
சமந்தா கூச்சத்திலும் வெட்கத்திலும் நெளிந்தாள் சமந்தா
அதை பார்த்த அனுஷ்காவுக்கு சிரிப்பு வந்து விட்டது
மாமா எவ்ளோ தத்ரூபமா நடிக்கிறார் என்று நினைத்து கொண்டாள்
அவள் சிரித்ததை டாக்டர் பார்த்து விட்டார்
என்ன அனுஷ்கா சிரிக்கிற.. என்று கேட்டார் டாக்டர்
ம்ம்.. அது ஒன்னும் இல்ல டாக்டர்.. சமந்தாவை அவர் அம்மானே நம்பிட்டாரு பாருங்க..
அந்த அளவுக்கு கனகச்சிதமா நான் சமந்தாவுக்கு மேக் அப் போட்டு இருக்கேனே.. ன்னு நினைச்சி சந்தோஷத்துல சிரிச்சிட்டேன் டாக்டர் என்று சமாளித்தாள் அனுஷ்கா
பார்த்தீங்களா கான்ஸ்டபிள்.. நான் சொல்லல.. கோபால் இப்போ அவரோட குழந்தை பருவத்துல இருக்காரு..
இப்போ சமந்தாவை வச்சிதான் நான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க போறேன்..
அம்மா மகன் செண்டிமெண்ட் வச்சி கோபால் கிட்ட பேசி பேசி.. அவர் வாயாலேயே அவர்தான் தீவிரவாதி என்பதையும்.. அவர் கூட்டத்தை பற்றிய ரகசியத்தையும் கறக்க போறேன் என்று வெற்றி களிப்பில் சத்தமாக சிரித்தார் டாக்டர்