08-06-2024, 04:03 PM
(08-06-2024, 10:01 AM)snegithan Wrote: மன்னிக்கவும் நண்பா,இப்போ என்னால் எழுத முடியாது..நண்பர் வந்தனா விஷ்ணு அவர்கள் எழுதுவதாக கூறி உள்ளார்.அவரிடம் plot கூறுங்கள்.என்னை விட அவர் சீனியர் மற்றும் இன்னும் நன்றாக எழுதுவார்..நான் முன்பே சொன்னது போல மீதி இருக்கும் என்னோட ரெண்டு கதைகளை மட்டும் தான் எழுத எண்ணம் உள்ளது.
சாரி நண்பா நான் கதையின் பிளாட் தான் கேட்டேன்
நான் எழுத போவதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை
எனக்கு அமிர்தா ஐயரை ரொம்ப பிடிக்கும் அவ்ளோதான் நண்பா
நான் எழுதினால் யாருமே படிக்க மாட்டார்கள் நண்பா
நான் எழுதும் கதைகள் எல்லாம் நான் படித்து ரசிப்பதற்காகவும்.. மேலும் எனக்கு பெய்டு ரிகுவஸ்ட் நிறைய வருகிறது..
வாங்கிய பணத்திற்காகதான் அவர்கள் கொடுக்கும் க்லூவை ஹின்ட்டை வைத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்
என் ஒவ்வொரு பதிவிற்கும் எனக்கு வருமானம் வருகிறது
அதனால்தான் நான் நிறைய கதைகள் எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்
மீண்டும் ஒரு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா