05-06-2024, 12:18 AM
நான் கொஞ்சம் தயக்கமாகவே அவங்களை கட்டி பிடித்தேன்..
அவங்க அதுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை..
மேடம் நீங்களும் அமர்தீப்பை கட்டி புடிச்சிக்கங்க மேடம்.. என்று வெங்கட் சொன்னார்
ம்ம்.. சரி வெங்கட் என்றாள் அந்த ஆண்ட்டி
நாங்கள் இருவரும் கட்டி அணைத்தோம்..
அவளை தொட்டதும்.. எனக்கு உடம்பு செம சூடு ஆக ஆரம்பித்தது..
அவள் என்னுடைய சூட்டை உணர்ந்திருப்பாள்.. ஆனால் இதுக்கும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை..
கிஸ் பண்ணு அமர்.. என்றார் வெங்கட்
நான் லேசாக என் உதட்டை அவங்க கன்னத்தில் ஒத்தி எடுத்தேன்..
இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா என்று கத்தினார் கேமராமேன்
நான் ரெண்டாவது முறை அவங்க கன்னத்தில் என் உதட்டை வைத்து எடுத்தேன்..
இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக ஒத்தி எடுத்தேன்..
ஓகே என்றார் தொப்பிக்கார வெங்கட்
மேடம் நீங்களும் அமர் கன்னத்துல கிஸ் பண்ணுங்க என்றார்
அவங்க ரொம்ப கேசுவலாக பொசக் என்று என் கன்னத்தை இழுத்து கிஸ் அடிச்சாங்க
அவங்க உதட்டு எச்சில் என் கன்னத்தில் பட்டது
எனக்கு ஜிவ்வ்வ் என்று ஏறியது..
லைட்டா நெளிந்தேன்..
அந்த ஆண்ட்டி.. அந்த கேமராமேன்.. அந்த தொப்பிக்கார வெங்கட்.. என் நெளிவை பார்த்து சிரித்தார்கள்..
அவர்கள் ஏளனமான பார்வை இதெல்லாம் சகஜம் என்பது போல இருந்தது..
ஆனால் எனக்குதான் ரொம்ப ரொம்ப புதுசாக இருந்தது..
சார் மேடம் கன்னத்துல ஹனி மிஸ் பண்ணிட்டோமே.. என்றார் வெங்கட்
அது பரவாயில்ல வெங்கட்.. அமர்தீப் செலெக்ட் ஆனதும் திரும்ப ஷாட் எடுத்துக்கலாம்.. என்றார் கேமராமேன்
ஐயோ அப்போ நான் இன்னும் செலெக்ட் ஆகலையா.. என்று உள்ளுக்குள் பயந்து போனேன்
ரெண்டு பேரும் அப்படியே கட்டிபுடிச்சபடியே நில்லுங்க.. சில ஸ்டில்ஸ் எடுத்துக்குறேன்.. என்று சொல்லி கேமராமேன் ஸ்டில் கேமரா யூஸ் பண்ணி எங்களை ஸ்டில்ஸ் எடுத்தார்
தொடரும் 5