24-05-2024, 02:08 PM
ஆஹா புருஷன் பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கணும்
ஒரே தட்டுல சாப்பிடணும்.. ஒரே ப்ரஷ்ல பல்லு விளக்கணும்.. ஒரே படுக்கைல படுக்கணும்.. என்று சொன்னார் வக்கீல் மூர்த்தி
அவர் அப்படி சொல்ல சொல்ல அருவருப்பில் முகம் சுளித்தாள் வித்யா
என்னம்மா மலர்.. இதுக்கே இப்படி முகம் சுளிக்கிறியே.. இப்போ நான் சொல்ல போறத கேட்டா இன்னும் முகம் சுளிப்ப போல இருக்கே.. என்றார் மூர்த்தி..
ஐயோ.. அடுத்து என்ன சொல்ல போகிறாரோ.. என்று பயந்தாள் வித்யா
நீ உன் புருசனுக்கு ஊட்டணும்.. ஆனந்த் உனக்கு ஊட்டணும்..
நான் சொன்னபடியே ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டுகிட்டு சாப்பிடுங்க.. என்றார் வக்கீல் மூர்த்தி..
அதை கேட்டு வித்யா திடுக்கிட்டாள்
ஐயோ ஆனந்த் அண்ணாவுக்கு நான் ஊட்டுறதா.. என்று யோசித்தாள்
தயக்கமாக தன் ஒரிஜினல் புருஷன் வினோத்தை பார்த்தாள்
அங்கே என்னம்மா பக்கத்துக்கு வீட்டுகாரனை பார்க்குற.. உன் புருஷன் ஆனந்துக்குதானே ஊட்ட சொன்னேன் என்று அதட்டினார் வக்கீல் மூர்த்தி
வினோத்தும் ஊட்டு ஊட்டு.. என்று தன் பொண்டாட்டி வித்யாவை பார்த்து சைகை காட்டினான்
வக்கீலுக்கு சந்தேகம் வந்துவிட கூடாது என்று சிக்னல் கொடுத்தான்
வித்யாவுக்கு வேறுவழி தெரியவில்லை
ஆ காட்டுண்ணா.. என்றாள் ஆனந்தை பார்த்து..
என்னது.. அண்ணாவா.. கட்டுன புருஷனை அண்ணான்னு கூப்பிட்ற என்று சந்தேகமா பார்த்தார் வக்கீல் மூர்த்தி
அதை கேட்டு ஆனந்த் வித்யா வினோத் மூவரும் என்ன சொல்லி சமாளிப்பது என்று திகைத்தார்கள்
அனைவரும் அமைதியாக இருந்தார்கள்
வினோத்தான் அந்த மவுனத்தை களைத்தான்
வக்கீல் சார்.. வித்யா சின்ன வயசுல இருந்தே அவ பக்கத்துல இருக்க ஐயர் வீட்ல வளர்ந்தவள்
அங்கே ஐயர் வீட்ல எல்லாம் புருஷனை வாங்கோண்ணா போங்கோண்ணான்னு தான் பேசுவாங்க
அந்த பழக்கத்துலதான் வித்யா ஆனந்தை அண்ணான்னு சொல்லிட்டா என்று சமாளித்தான் வினோத்