22-05-2024, 09:01 PM
பொன்மாரி : பிரபு க்கு சோப்பு தண்ணியும் முக்கி ஈர துணியால் துடைத்தால்.
பிரபு : போதும் போதும் உடம்பு இருக்கட்டும் தொழியை பிச்சி எடுத்துராத
பொன்மாரி : ஷ் வாயை மூடிட்டு அமைதியா இருங்க
மோகன் : ஆபீஸ் staf வந்து இருக்காங்க. என்ன செய்ய
பொன்மாரி : அவங்களுக்கு லீவு கொடுத்துட்டேன், மாமா இங்க எதுக்கு ஹாஸ்பிடல்ல சத்தம் போடுவாங்க. சரி எங்க இருக்காங்க
மோகன் : ஹாஸ்பிடல் வெளியே
பொன்மாரி : நீங்க இருஙக மாமா நா போய் பாத்து பேசிட்டு வரேன் சொல்லிட்டு வெளியே சென்று எல்லருக்கும் வணக்கம்.. உங்க அன்புக்கு நன்றி. உங்க முதலாளி நல்லா இருக்கார், அவர் குணத்துக்கு எப்பவுமே நல்லா இருப்பார்.
ஆட்கள் : மேடம் எண்ணச்சு முதலாளிகயை இப்படி செஞ்சது யாரு. மேடம்
பொன்மாரி : போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுத்து இருக்கோம். சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க. இங்க இவ்ளோ பேர் இருக்குறது மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும், உங்க முதலாளி வீட்டுக்கு வந்த பிறகு நீங்க வீட்டுக்கு வந்து பாருங்க.
ஆட்கள் : சரி மேடம் அனைவரும் கலைந்து சென்றனர்
பொன்மாரி : ரூம்க்குள் வந்தால் மாமா எல்லார் கிட்ட பேசி அனுப்பிட்டேன்.
மோகன் : குட் சரி நா இப்போ இன்ஸ்பெக்டர் கிட்ட போய் பேசிட்டு வரேன். சொல்லிட்டு சென்றான்
பிரபு : ஹேய் வாலு பொண்டாட்டி
பொன்மாரி : என்ன சிடுமூஞ்சி புருஷா
பிரபு : காலை டிபன் என்னது வாலு பொண்டாட்டி
பொன்மாரி : தேவி பாட்டி கொண்டு வருவாங்க அவங்க வந்த பிறகு தான் எனக்கே அப்போ தான் என்ன டிபனு எனக்கு தெரியும். சிடுமூஞ்சி புருஷா
பிரபு : உனக்கு இருக்கு
பொன்மாரி : என்ன இருக்கு
பிரபு : நாளைக்கு தெரியும் உனக்கு என் சுயரூபம் தெரியும்
பொன்மாரி : அதையும் பாப்போம்
பிரபு : சரி நம்ம staff கிட்ட என்ன பேசுன
பொன்மாரி : உண்மையை சொன்னேன்
பிரபு : உன்னை
பொன்மாரி : ஐயோ கொலை பண்றாங்க கொலை பண்றாங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க
பிரபு : ஏய் ஏய் கத்தாத கத்தாத நா என்னடி செஞ்சேன்
பொன்மாரி : ஹ்ம்ம் அந்த பயம் இருக்கணும். சரி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க.
அரை மணி நேரம் கழித்து
தேவி : தம்பி இட்லி கொண்டு வந்து இருக்கேன் எந்திங்க சொல்லிட்டு பொன்மாரியை பார்த்தால் பாப்பா பாப்பா
பிரபு : பாட்டி அவள் தூங்கட்டும். நேத்து அவள் நல்லாவே தூங்கலை
தேவி : தம்பி அந்த அணையா விளக்கு இரண்டு நாள் நல்லா பிராகசமா எரியுது தம்பி. இந்த பொண்ணை உங்க அம்மா தான் உங்களுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிருப்பாங்க
பிரபு : எப்படி சொல்றிங்க
தேவி : நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒரே ஜீவன் உங்க அப்பாக்கு அப்பறம் உங்க அம்மா தான். அவங்க ஆசீர்வாதம் எப்போதும் இந்த பாப்பாக்கு உண்டு தம்பி
பிரபு : ஆமா பாட்டி உண்மை தான்
பொன்மாரி : கண்முழித்து தேவியை பார்த்து. வாங்க பாட்டி சாரி பாட்டி கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.
பிரபு : எவ்ளோ சொன்னேன் உங்க சத்தமான பேச்சி தான் அவள் எந்திச்சுட்டா
பொன்மாரி : சரி விடுங்க இப்போ என்ன ஆச்சி அமைதியா இருங்க சும்மா போட்டு கத்திக்கிட்டு
பிரபு : அமைதி ஆனான்
தேவி : ஹப்பா எவ்ளோ பெரிய கோவக்காரன். இப்படி மாறிட்டான் ஆச்சர்யம் பட்டால்
பொன்மாரி : பாட்டி நீங்க இட்லி எடுத்து வைங்க. நா இவருக்கு ஊட்டி விடுறேன்
தேவி : சரி பாப்பா தட்டில் இட்லி எடுத்து வைத்தால்
பொன்மாரி : பிரபு க்கு ஊட்டி விட்டால். நான்கு இட்லிகளை சாப்பிட்டு முடித்தான், அவன் வாயை துடைத்து விட்டால். தண்ணீர் கொடுத்தால் சாப்பிட்டு முடித்து. காலை உள்ள மாத்திரை எடுத்து கொடுத்து, அவனுக்கு கொடுத்தால்
பிரபு : மாத்திரை சாப்பிட்டு முடித்தான்.
பொன்மாரி : சரி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க.
பிரபு : என்ன ஒரே தூங்கு தூங்குனு சொல்லுற. படுத்துகிட்டே இருக்கிறது எரிச்சலா இருக்கு.கொஞ்சம் உக்காந்து இருக்கேனே
பொன்மாரி : சரி இருங்க வரேன் சொல்லிட்டு அவன் முதுகில் கை வைத்து மெதுவாக தூக்கி விட்டால் கட்டிலில் சாய்ந்து உக்காந்தான்
பிரபு : தேங்க்ஸ்
பொன்மாரி : welvome
மோகன் : போலீஸ் ஸ்டேஷன் சார் வர சொன்னிங்கலாமே
இன்ஸ்பெக்டர் : ஆமா சார் அந்த லிங்கத்தையும், மணி இரண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணிட்டோம்..
மோகன் : சூப்பர் சார் எங்க அவுங்க.
இன்ஸ்பெக்டர் : வாங்க சார் கூட்டி சென்றார்
மோகன் : டேய் உன்னை மலை போல நம்புனேன். ராஸ்கல்
லிங்கம் : ஆமா இப்போ என்ன செய்ய முடியும்
மோகன் : டேய் உன்னை அவன் சட்டையை புடித்தான்
இன்ஸ்பெக்டர் : சார் இங்க வாங்க
மோகன் : சார் இவங்க இரண்டு மேலேயும் கேஸ் ஸ்ட்ரோங் பண்ணுங்க. வெளியே வர கூடாது.. நா டிஜிபி கிட்ட பேசுறேன்
இன்ஸ்பெக்டர் : சார் இவனுங்க மேலே கேஸ் ஸ்ட்ரோங் பண்ணியாச்சு, விடுங்க
மோகன் : FIR copy தாங்க
இன்ஸ்பெக்டர் : ஒரு நிமிசம் சார் சொல்லிட்டு fir copy கொடுத்து அனுப்பினார்.
அன்றைய நாள் நேரம் இரவு 11 50 மணி
பொன்மாரி : ஆமா இப்போ எதுக்கு இவ்ளோ நேரம் தூங்காம இருக்கீங்க.
பிரபு : இல்ல தூக்கம் வரல
பொன்மாரி : அடி வாங்க போறீங்க உடம்பு சரி இல்லாம வேற இருக்கிங்க. தூங்காம இருந்தா என்ன அர்த்தம் ஹ்ம் சொல்லுங்க அதட்டினால்
பிரபு : இப்போல்லாம் வர வர நா கோவக்காரனா, இல்ல நீ கோவக்காரியா. எல்லாம் மாறிடுச்சு
இவர்கள் பேசும் நேரம் பிரபு மொபைல் அலாரம் அடித்தது.
மணி 12
பிரபு : i love you என் உயிர் செல்ல பொண்டாட்டி. And பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பொன்மாரி : சந்தோசத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண் கலங்கி அழுதப்படி உங்களுக்கு எப்படி தெரியும் இன்னைக்கு என் பிறந்த நாள்
பிரபு : நீ இன்டெர்வியூக்கு வந்த போது உன் செர்டிபிகேட் பார்த்தேன். அதுல இருந்தது. உன்னை முழுசா புரிஞ்சி. என் மெயில் உன் செர்டிபிகேட் செக் பண்ணேன் அதுல இருந்துச்சு, save பண்ணி வச்சேன்.கரெக்டா 12 மணிக்கு அலாரம் வச்சி, நா சாப்பிட மாத்திரை க்கு தூக்கம் வந்துச்சு. அது எல்லாம் உனக்காக நா தூங்காம முழிச்சு இருந்தேன்.பிரபு அவன் இன்னொரு கையை அவளை நோக்கி நீட்டினான்
பொன்மாரி : கிட்ட வந்தால்
பிரபு : அவள் கையை புடித்து தூக்கி முத்தம் கொடுத்து. I LOVE YOU பொன்மாரி. எனக்கு உன் அன்பு என் வாழ்நாள் முழுக்க இருக்கணும். ப்ளீஸ் கிடைக்குமா
பொன்மாரி : சந்தோசத்தில் அழுது கொண்டே thanks and i love you டா சொல்லிட்டு அவனை கட்டி புடித்து உதட்டில் முத்தம் கொடுத்து அவன் உதட்டை கடிச்சி உறிந்தால்