20-05-2024, 09:26 AM
(29-04-2022, 01:34 PM)GEETHA PRIYAN Wrote: காயத்திரியின் அழகில் மயங்கி அவள் மீது ஆசைப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அவள் கணவன் உடல்நலக் குறைவால் படுக்கையில் இருப்பது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் அவளை அடையத் துடிக்கிறார்கள். துணிக்கடை விளம்பரத்தில் நடிக்கப் போகும் அவளின் வாழ்க்கை என்னவாகப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆசையில் இருக்கிறேன். கதையின் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் வழியே கதை சொல்லும் ஆசிரியரின் முயற்சியை பாராட்டியே தீரவேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி ஒன்றாக இணைக்க போகிறார் என்பது அவருக்கு இருக்கும் சவால். நண்பர் வந்தனா விஷ்ணு அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. கதையை இப்படி கோர்வையாக எடுத்துச் சொல்வதற்கும் எனது பாராட்டுகள்.
உங்கள் அருமையான விமர்சனத்துக்கு மிக்க நன்றி நண்பா