17-05-2024, 11:26 PM
இவங்கதான் சமந்தா.. என்று டாக்டர் சமந்தாவை அனுஷ்காவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்
ஹல்லோ.. ஹல்லோ.. என்று அனுஷ்காவும் சமந்தாவும் ஒருவருக்கொருவர் ஹல்லோ சொல்லி தெரியாதவர்கள் போல கைகுலுக்கி கொண்டார்கள்..
சொல்லுங்க டாக்டர்.. நான் இப்போ என்ன பண்ணனும்.. என்று கேட்டாள் அனுஷ்கா
தன்னிடம் இருந்த பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை அனுஷ்காவிடம் காட்டினார் டாக்டர்
அந்த போட்டோவை பார்த்து அதிர்ந்தாள் அனுஷ்கா
இது என்னோட மாமனாரோட அம்மா போட்டோ ஆச்சே.. என்று சொல்லுவதற்கு வாயெடுத்தாள்
ஆனால் நினைத்ததை மனசுக்குலேயே வைத்து புதைத்துக்கொண்டாள் அனுஷ்கா
ம்ம்.. இந்த போட்டோவை என்ன பண்ணனும் டாக்டர் என்று கேட்டாள் அனுஷ்கா
இந்த போட்டோவை ஒன்னும் பண்ண வேண்டாம்..
அப்புறம் ? வேற எதுக்கு என்னை கூப்பிட்டீங்க டாக்டர் ?
சொல்றேன்.. இந்த போட்டோல இருக்குற மாதிரி கொஞ்சம் அந்த காலத்து சமந்தா மாதிரி இந்த சமந்தாவை மேக் அப் போட்டு மாத்தணும் என்று சமந்தாவை காட்டி சொன்னார் டாக்டர்
புரியல டாக்டர்.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க என்று கேட்டாள் அனுஷ்கா
இப்போ லேட்டஸ்ட் சமந்த்தா இருக்காங்க இல்லையா..
ஆமா
இந்த லேட்டஸ்ட் சமந்தாவை 1960ஸ் அல்லது 1970ஸ் சமந்தாவா மாத்தணும்..
அதாவது அந்த காலத்து சாவித்ரி.. சரோஜா தேவி ஸ்டைல்ல மாத்தணும்னு சொல்றீங்களா டாக்டர்
எஸ் எஸ் எக்ஸ்சாக்ட்லி என்றார் டாக்டர்
சரி டாக்டர் நான் இந்த சமந்தாவை பழைய காலத்து பிளாக் அண்ட் ஒயிட் சமந்தாவா மாத்தி காட்டுறேன்.. என்று சொன்னாள் அனுஷ்கா
தன்னுடைய மேக் அப் செட்டை எடுத்தாள் அனுஷ்கா
சமந்தாவுக்கு கடகடவென்று மேக்கப் போட ஆரம்பித்தாள்