14-05-2024, 07:34 AM
Karthik_writes Wrote:மிகவும் நன்றி வந்தனா விஷ்ணு அவர்களே,
நீங்கள் உங்களது கருத்துக்களை பதிவிட்டு இருக்கும் விதத்திலேயே எனக்கு தெரிகிறது. நீங்கள் எனது கதையை எவ்வளவு உன்னிப்பாகவும் கவனமாகவும் படித்திருக்கிறீர்கள் என்று. அதற்காக எனது மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீங்கள் இதுபோன்று நான் எழுதும் கதையைப் படித்து அதற்கு கருத்துக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!!!
கண்டிப்பாக உங்கள் கதைகளை படித்து என் கருத்துக்களை பதிவிடுகிறேன் நண்பா
உங்கள் பதில் மடலுக்கு மிக்க நன்றி